உள்ளூர் செய்திகள்

சசிகலா புஷ்பா கணவர் மீது கொலைவெறித் தாக்குதல்: அதிமுக அலுவலகத்தில் ரத்தக் களறி

சென்னை: டிச.29 நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் காலியாக உள்ள பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுவுடன் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஷ்வர திலகர் உள்ளிட்ட 10...

ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?: ஜெ.,வை பலிகடாவாக்கும் ராம மோகன ராவ்

இதனிடையே இவரது பேட்டி குறித்த செய்தி வெளியானதும், தனது தவறுகளுக்கு ஜெயலலிதாவை கேடயம் ஆக்கி, அவர் பெயரை பலிகடாவாக்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவியுள்ளன.

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகத் திரளும் எம்.எல்.ஏ.க்கள்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்தது.முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்ற நிலையில், பொதுச்செயலாளராக சசிகலா காய் நகர்த்தி வருகிறார்.அ.தி.மு.கவின் இரண்டாம் கட்டதலைவர்கள், சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும்படி கோரிக்கை...

வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாதெமி விருது; நெல்லைக்கு கௌரவம்

திருநெல்வேலி:நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம்...

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட அறநிலையத் துறை ஆணையர்

சென்னை:கோவில்கள் பராமரிப்பு தொடர்பாக நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு தேவையில்லை எனக்கூறியதால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்திற்கு ஆளாக, அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, இன்று நீதிபதிகள் முன் ஆஜராகி மன்னிப்பு கேட்டார்.தமிழகத்தில் உள்ள...

சசிகலா Vs சசிகலா: அதிமுகவில் அரங்கேறும் கால்வாறும் நாடகங்கள்

சென்னை:அதிமுகவில் இருந்து ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட இரு சசிகலாக்களும் இப்போது பலப்பரீட்சையில் இறங்கியுள்ளதன் வெளிப்பாட்டைத்தான் தற்போது தமிழகம் அரசியல் களத்தில் கண்டு வருகிறது.இருவருக்குமே மணல் கொள்ளை மாஃபியா பின்னணி இருப்பது வெட்ட...
- 2026

சென்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் ஐ.டி. சோதனை

சென்னை :சென்னையில், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.1.5 கோடி பணம் மற்றும்...

புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்யநாதன் நியமனம்

சென்னை:தமிழக தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் புதன்கிழமை நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பணம், தங்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதை அடுத்து அவர் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து...

தமிழகத்துக்கே தலைகுனிவு: ஐ.டி. சோதனை குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை:தமிழகத்துக்கே தலைகுனிவாக அமைந்துள்ளது, தலைமைச் செயலர் இல்லத்தில் நடத்தப் பட்ட வருமான வரி சோதனை என்று கருத்து தெரிவித்துள்ளார் மு.க. ஸ்டாலின். மேலும், தமிழக ஆட்சியாளர்களின் முறைகேடான நடவடிக்கைகளுக்குத் தலைமைச் செயலாளர் ராமமோகன...

ராம் மோகன் ராவ் வீட்டில் ஐ.டி. சோதனை: துணை ராணுவப் படை குவிப்பு

வருமான வரித்துறை சோதனை நடைபெறும் தலைமைச் செயலாளர் வீடு துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலகத்திலும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை: மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை:தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழக முதன்மைச் செயலர் ராம மோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறையின் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.ஒரு தலைமைச்செயலரின் வீட்டில் சோதனை...

தலைமைச் செயலர் வீட்டில் சோதனை: அமைச்சர்கள், அதிகாரிகள் திக்! திக்!

சென்னை:தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ராம மோகனராவ் தங்களையும் காட்டிக்கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்...
- 2026

Recent articles