December 5, 2025, 4:52 PM
27.9 C
Chennai

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை – ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்

sbi - 2025

  1. பாரத ஸ்டேட் வங்கியில் வேலை – ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்!

    பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில்,Deputy General Manager (DGM),SME கிரெடிட் அனாலிஸ்ட், கிரெடிட் அனாலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அதிகாரி பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. Deputy General Manager (DGM) – 1
2. SME கிரெடிட் அனாலிஸ்ட் (SME Credit Analyst) – 25
3. கிரெடிட் அனாலிஸ்ட் (Credit Analyst) – 50

மொத்தம் = 76 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.08.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செய்ய கடைசி நாள்: 12.08.2019
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 30.09.2019

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 23 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது வரை இருத்தல் வேண்டும்.

ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.31,705 முதல் அதிகபட்சமாக ரூ.76,520 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:
பணிகளை பொறுத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, பி.இ / பி.டெக் மற்றும் MBA (Finance)/ CA / PGDM (Finance) – போன்ற பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். அத்துடன் துறை சார்ந்த முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
குறைந்தபட்சமாக 2 அல்லது 3 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://bank.sbi/careers (or) https://www.sbi.co.in/careers (or) https://recruitment.bank.sbi/crpd-smess-2019-20-08/apply – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யும் முறை:
1. இறுதிப்பட்டியல் (Shortlisting)
2. நேர்முகத்தேர்வு (Interview)

மேலும், இது குறித்த தகவல்களை பெற, https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20072019_Detailed%20Advertisement%20SCO-2019-20-08.pdf – என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்

Subscribe To Our YouTube Channel:-

https://www.youtube.com/channel/UCnvw9SJsp-XybJwRYk5MOmA

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories