வெட்ட வெளியே வீடாகக் கொண்ட வெக்காளியம்மா!
வரலட்சுமி விரதம், பிரதோஷம் மற்றும் சுப முகூர்த்த தினம். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு அதாவது துர்கா லட்சுமி சரஸ்வதி தேவியர்க்கு உரிய
வரலக்ஷ்மி விரதம்: அஷ்ட லக்ஷ்மி அழைக்கும் பதிகம்!
வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல்அஷ்ட லட்சுமி வருகை பதிகம்சகல சித்தி தரும் ஆதிலட்சுமி:-எட்டு வகை லட்சுமியால்ஏராளமான செல்வம்கொட்டும் வகை நானறிந்தேன்கோலமயிலானவளேவெற்றியுடன் நான் வாழ வேண்டும்ஆதிலட்சுமி யேவட்டமலர் மீதமர்ந்துவருவாய் இது சமயம்சிறப்பு தரும் சந்தான லட்சுமி:-சிந்தனைக்கு...
சொர்க்கத்தை மிஞ்சிய இடம்!
சொர்க்கத்தைவிடப் பெரிய இடத்திற்குச் சென்று வந்தார் என்றான்.
ஆனந்தம் தரும் இடம்: ஆச்சார்யாள் அருளுரை!
இந்த பக்தி என்கிற பசுவினால் எனக்கு அமிதமான ஆனந்தம் என்கிற அமுதம் கிடைக்கிறது.
அண்ணா என் உடைமைப் பொருள் (51): ஞானிக்கு வலி உண்டா?
அதற்குப் பெரியவா, ‘‘வலி உண்டு, வேதனை இல்லை’’ என்று பதில் சொன்னாராம். இது அண்ணாவுக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.
திருப்புகழ் கதைகள்: சக்கரத் தியாகர்… திருப்பைஞ்ஞீலி!
மலரைப் பிய்த்துப் பிய்த்து அர்ச்சிப்போரும், நான்கு, ஐந்து மந்திரங்கட்கு ஒரு மலரையிட்டு அர்ச்சிப்போரும், இந்த வரலாற்றை ஊன்றி
பக்தரை தண்டித்த பாட்ஷா..! சவுக்கடி கொடுத்த ஜெகன்னாதர்!
ஜெகந்நாதர் நிஜமாகவே வாங்கிக்கொண்டார். சேவகர்களும் அவரை ரதத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே போனார்கள்.
ஸ்ரத்தா பக்தியின் பலன்: ஆச்சார்யாள் அருளுரை!
நம்முடைய பணத்தைத் திருடர்கள் திருடிக் கொண்டு போய்விட்டால் நாம் எவ்வளவு துக்கப்படுவோமோ அவ்வளவு துக்கப்பட வேண்டும்.
அண்ணா என் உடைமைப் பொருள்(50): புரிந்து கொள்ளும் ஆர்வம் மறைந்தது!
அண்ணாவின் அனுக்கிரகத்தில் அந்த இளைஞருக்கு உயர்ந்த உத்தியோகம் கிடைத்தது. விரைவிலேயே நல்ல மண வாழ்க்கையும் அமைந்தது.
திருப்புகழ் கதைகள்: நேத்ர அர்ப்பணேஸ்வரர்!
இடக் கரத்தில் கண்ணையும் ஏந்தி சிவனாரை பூஜிக்கும் நிலையில்- நின்ற கோலத்திலான திருமாலின் உற்சவ விக்கிரகமும் இங்குண்டு.
ஓணம் சிறப்புக் கட்டுரை: திருவோணத்தான் உலகாளும் என்பாரே!
வாமன ஜெயந்தி" ஆவணி திருவோணம் அன்று மிக விஷேசமாகக் கேரளாவில் கொண்டாடுவதை இங்கே கவனித்து
அருளைப் பொழியும் அன்னை வரலக்ஷ்மி!
. இதன் பொருள், ஸ்ரீமகாவிஷ்ணுவின் சங்கல்ப சக்தியே உலகில் ஐஸ்வர்யமாக வியாபித்துள்ளது என்பது.