புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று துவக்கம்

நாகர்கோவில், அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது.

நாகர்கோவில், அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்கி 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, மன்றாட்டு மாலை, கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் டைனீஷியஸ் தலைமையில், பபியான்ஸ் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

31-ந் தேதி மாலை 6.15 மணி திருப்பலிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். 1-ந் தேதி அருட்பணியாளர் செல்வராஜ் தலைமையில் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். மதியம் அன்பு விருந்து, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. 2-ந்தேதி அருள் ஜோசப் தலைமையில் ரவி காட்சன் மறையுரையாற்றுகிறார். 3-ந் தேதி செயில் சிங் தலைமையில் பிரான்சிஸ் நெல்சன் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி அமுதவளன் தலைமையில் பெலிக்ஸ் அலக்சாண்டர் மறையுரையாற்றுகிறார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 20 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

5-ந் தேதி ஆரோக்கிய ரமேஷ் தலைமையில் கோல்ரிட்ஜ் ஜிம் மறையுரையாற்றுகிறார். 6-ந் தேதி சுவக்கின் தலைமையில் ஆன்றனி ராஜ் மறையுரையாற்றுகிறார். 7-ந் தேதி ஜெபமாலை, திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு அற்புத ராஜ் தலைமையில் பேட்ரிக் சேவியர் மறையுரையாற்றுகிறார்.

விழாவின் கடைசி நாளான 8-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஜெபமாலை, பெருவிழா திருப்பலி சுரேஷ்குமார் தலைமையில் நடக்கிறது. ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். மாலை 6.15 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா, பரிசு வழங்குதல், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories