திருப்பதி பிரம்மோத்ஸவம் 2017

Published:

திருப்பதியில் வழக்கமான உத்ஸாகத்துடன் பிரம்மோத்ஸவம் இனிதே துவங்கி நடைபெற்று வருகிறது….

இந்த வருட பிரம்மோத்ஸவ விழாவில்,

முதல் நாள்: செப்.23 பகல்: கொடியேற்றம், இரவு:பெரிய சேஷவாகனம்

இரண்டாம் நாள்: செப்.24 (ஞாயிறு) காலை: சின்ன சேஷ வாகனம், இரவு : ஹம்ஸ வாகனம்

மூன்றாம் நாள்: செப்.25 (திங்கள்) காலை: சிம்ம வாகனம், இரவு : முத்துப் பந்தல் வாகனம்

நான்காம் நாள்: செப்.26 (செவ்வாய்) காலை: கற்பக விருட்ச வாகனம், இரவு : சர்வ பூபால வாகனம்

ஐந்தாம் நாள்: செப்.27 (புதன்) காலை : மோகினி அலங்காரம், இரவு : கருட வாகனம்

ஆறாம் நாள்: செப்.28 (வியாழன்) காலை: ஹனுமத் வாகனம், மாலை : தங்க ரதம், இரவு : யானை வாகனம்

ஏழாம் நாள்: செப்.29 (வெள்ளி) காலை : சூர்ய பிரபை வாகனம், இரவு : சந்திர பிரபை வாகனம்

எட்டாம் நாள்: செப்.30 (சனி) காலை : திருத்தேரில் பவனி, தேரோட்டம். இரவு : குதிரை வாகனம்

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

ஒன்பதாம் நாள்: அக்.1 (ஞாயிறு) காலை : சக்ர ஸ்நானம், மாலை : கொடியிறக்கம் விழா நிறைவு.

Related articles

Recent articles

spot_img