பண்டிதர் ஆக.. ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi theerthar 1 - 2026

அம்பிகையின் மகிமை – 9

நம்மில் சிலருக்குப் பண்டிதர்கள் ஆகவேண்டுமென்று ஆசை உள்ளது. மனதில் இருக்கும் விஷயம்கூட சில சமயம் நமக்கு மறந்துவிடுகிறது. விஷயங்கள் வேண்டிய பொழுது தோன்றுவதுமில்லை.

படிக்கும்போதோ படிக்கும் விஷயம் தலையில் ஏறுவதேயில்லை. கருத்துக்கள் தோன்ற வேண்டுமானால் என்ன செய்வது? ‘ ப்ராஹ்மீகுடீ’, ‘ப்ராஹ்மீரஸாயனம்’ போன்ற மருந்துகளை உபயோகப்படுத்துங்கள் என்று சிலர் சொல்வர்.

ஆனால் இவையும் பயன்படவில்லையென்றால் என்ன செய்வது? அம்பாளின் கிருபைதான் மிகவும் முக்கியமானது.

“ வர்காஷ்டகமிலிதாபி : வசினீமுக்யாபிராவ்ருதாம் |
சிந்தயதாம் ஸிதவர்ணாம் வாசோ நிர்யாந்தி அயத்னதோ வதனாத் || “
( “ எட்டு வர்கங்களும் பொருந்தியவள் – வசினீ போன்ற தேவதைகளால் சூழப்பட்டுள்ளவள் “ – இவ்வாறு உன்னை வெண்மை பொருந்தியவளாகச் சிந்திப்பவர்களுடைய வாயிலிருந்து சொற்கள் தாமாகவே வருகின்றன.)

“ நீ அதிகமாய் முயற்சி ஒன்றும் செய்யவேண்டியதில்லை; அமர்ந்துகொள், எதைச் சொல்ல வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். பேச்சைத் தொடங்கிவிடு. அம்பாள் பேச வைப்பாள். ஜனங்கள் புரிந்துகொள்வார்கள். நீ பேசிக் கொண்டிருப்பாய்” (என்று அம்பாளை அவ்விதம் உபாஸிப்பவர்களிடத்தே நாம் கூறலாம்.)

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories