சகுண, நிர்குண வழிபாடு: ஆச்சார்யாள் அருளுரை!

Published:

Bharathi theerthar 1 - 2026

சங்கரர் குணங்களற்ற பரம்பொருளைப் பற்றி நமக்கு உபதேசித்தவர். அவ்வாறு நிர்குண உபாஸனையைப் போற்றுபவரானாலும், அம்பாளின் சகுண உருவத்தையும் (குணங்கள் உள்ளவளாக) போற்றியுள்ளார்.

(பூஜை போன்றவை) செய்ய வேண்டுமென்றால் சகுண உபாஸனை தேவைதான்! அப்போது அம்பாள் அந்த உருவத்தில் வந்து விட்டாள் என்று கருத வேண்டும்.

இவ்வாறு அம்பாளைச் சிந்தித்துக் கொண்டு ஆனந்தத்தோடு இருந்தால் நம் அனைவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகும்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img