இன்று பகவத் ஸ்ரீராமானுஜர் அவதரித்த சுபதினம்..

இன்று சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் இன்று அதிகாலை துவங்கி நாளை காலை 7.52வரை திருவாதிரை உள்ளது. இதே நாளில் 1017ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பகவத் ராமானுஜர் அவதரித்தார்.

ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் என்பது வியாச பகவான் அருளிய பிரம்ஹ சூத்திரத்துக்கான உரையாகும். ஸ்ரீபாஷ்யம் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அவை1. ஸம்ந்வய அத்தியாயம் –
அனைத்து வேதங்களும் பரமபுருஷனாகிய ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே பேசுகின்றன. நம் வாழ்வின் குறிக்கோள் அவனே என்று கூறுகின்றது. 2. அவிரோத அத்தியாயம் – மற்ற ஐந்து தர்சனங்களும் கூறுகின்றபடி, ஸ்ரீமந் நாராயணன் ஒருவன் மட்டும் அனைத்தையும் நிகழ்த்தவில்லை என்ற வீண்வாதம் மறுக்கப்பட்டு, தகர்க்கப்படுகிறது. 3. ஸாதனா அத்தியாயம் – இப்படிப்பட்ட பரம புருஷனை அடையும் வழிமுறைகள், முக்தி பெறும் உபாயங்கள் கூறப்படுகின்றன. 4. பலா அத்தியாயம் – பலா என்றால் பழம் ஆகும். நாம் அவனை அடைந்த பின்னர், நமக்கு கிடைக்கின்ற நன்மைகள் கூறப்படுகின்றன.

சுவாமியின் 1005ம் ஆண்டு அவதார தினம் அனைத்து திவ்யதேசங்களிலும் இன்று சாற்றுமுறை நடந்து கோஷ்டியாகிறது.
ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீராமானுஜர் ஆலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் திருவரங்கம் உட்பட முக்கிய திவ்யதேசங்களில்
ஸ்ரீராமானுஜருக்கு சிறப்பு நிகழ்வுகள்
கோஷ்டியாகிறது.

IMG 20220505 WA0041 - 2026
IMG 20220505 WA0019 - 2026
IMG 20220505 WA0018 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories