யமுனைத்துறைவர் திருமுற்றம் |காஞ்சி வரதன் பற்றிய தமிழ் சரித்திர நாவல் | Sri #APNSwami #Writes

அத்தி வரதர், திருக்குளத்தில் இருந்து வெளியே எழுந்தருளும் இந்த விகாரி வருட சமயத்தில், அவர் குளத்திற்குள்ளே எழுந்தருளப்பட்டது எக்காரணத்தினால் என்பதை விவரிக்கும் வரலாற்று நாவலின் முதல் பகுதி ஶ்ரீஏபிஎன் சுவாமியின் “யமுனைத் துறைவர் திருமுற்றம்“.  வரதராஜப்பெருமாள் வைபவம் விளக்கும்  புத்தகம்.

Yamunai Thuraivar Thirmuttram.png

Yamunai Thuraivar Thirumuttram Kanchipuram 1.JPG

Yamunai Thuraivar Thirumuttram Kanchipuram 2.JPG

அத்தி வரதரின் வடிவழகைக் காண “யமுனைத் துறைவர் திருமுற்றம்” புத்தகத்தில் உள்ள வர்ணனையைப் படித்தால் மட்டுமே தெரியும். புத்தகத்தை வாங்கி படியுங்கள். அத்தி வரதர் அருளை பெற்றிடுங்கள்.

ஶ்ரீஏபிஎன் சுவாமியின் “யமுனைத் துறைவர் திருமுற்றம்” –  வரதராஜப் பெருமாள் வைபவம் விளக்கும் தமிழ் சரித்திர நாவல். ஒளரங்கசீபின் ஆட்சிக்காலத்தில் காஞ்சி வரதர் காஞ்சியை விடுத்து உடையார்பாளையத்தில் (அரியலூர் மாவட்டம்)  22 ஆண்டுகள் இடம் பெயர்த்திருந்தார்.  1687-1711 ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை நவ ரசத்துடன், வரலாற்று ஆராய்ச்சி விவரங்களுடன், அத்தி வரதர் குளத்திற்குள்ளே எழுந்தருளப்பட்ட காரணத்தையும், வரதன் வைபவத்தையும் விளக்கும் தமிழ் சரித்திர நாவல்.

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க… https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான் ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/ மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்…உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…

WhatsApp Image 2018 12 30 at 9.13.30 AM 3 - 2026

Yamunai Thuraivar Thirumuttram – Part 1

Historic Tamil Novel by Sri APN Swami on Atthi Varadhar and Kanchi Brahmothsavam 

Available at Kanchipuram
Please contact: 9940668963 / 9962011292

Historic  novel that brings  about Atthi Vardan, Varadhan Brahmothsavam in front of your eyes and details the plot that led to  Varadhan’s travel from Kanchi to Udaiyarpalayam during invasion at Kanchi, during the times of Aurangazeb between 1687-1711AD. Book based on 20 years of research done by Sri APN Swami with sequence of events which lead to Atthi Varadhar taking a hidden place inside the Anantha Saras Pond.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories