February 21, 2026, 6:38 AM
24.6 C
Chennai

செங்கோட்டை ஸ்ரீஅழகிய மணவாளன் திருக்கோவில் ப்ரம்மோஸ்தவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

azhakan 2 - 2026செங்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஅழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி மாத ப்ரம்மோஸ்தவம் கொடியேற்றத்துடன் நேற்றுத் தொடங்கியது.

செங்கோட்டையில் பெருமாள் சன்னதி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய மணவாள பெருமாளுக்கு ஆடி மாதத்தில் பதினொருநாட்கள் தேரோட்டத்திருவிழா நடைப்பெறும். azakan - 2026இந்த வருடத்திற்கான உற்சவத்தின் தொடக்கம் நேற்று ஆக்ஸ்ட் 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6.45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது. மாலை அன்னவாகனத்தில் உற்சவர் சுந்தராஜ பெருமாள் எழுந்தருளினார்.azhakan 2 - 2026ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.ஆகஸ்ட் 14 ஆம் தேதி தேரோட்டம் நடைப்பெறயுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆராட்டு உற்சவமும், இரவு சப்தாவர்ணத்துடன், பெரியதிருவடி மீது பெருமாள் எழுந்தருளுவதுடன் திருநாள் நிறைவடையும்.

azhakan 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories