ஆன்மிகம்

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

கற்பித்தல் முறை "பணக்காரனுக்குச் சொந்தக் குழந்தைகள் இல்லை, ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால், அவனுடைய முதல் எண்ணம், இத்தனை வருடங்களாக அவனுக்குச் சேவை செய்து, மிகுந்த மனநிறைவைத் தந்து, நேசித்த பையனை...

திருப்புகழ் கதைகள்: கதிரவன் எழுந்துலாவு…

இவர்களைப் புலவர்கள் எனக் கூறலாமா? அல்லது அறிவியல் அறிஞர்கள் எனக் கூறலாமா? நாளை விரிவாகக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப் படை

பண்டைக்காலத்தில் மக்கள் வணங்கும் ஊர்களில் ‘கல்தறி’ நட்டு வணங்கி வந்தனர் என்ற செய்தி பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்படுகிறது. அதாவது குறித்த கந்துருவினை

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

கற்பித்தல் முறைதீவிரமான சீடத்துவத்தின் நுழைவாயிலின் வழியாக அவருடைய உயர்ந்த போதனைகளைப் பெறுவது நடைமுறையில் சாத்தியமற்றது என்றாலும், அவருடன் ஒரு சாதாரண உரையாடலில் இருந்து கூட அதைப் பற்றிய ஒரு பார்வையைப் பெற முடியும்....

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப்படை

திருத்தணிகை முதலிய குன்றுதோறும் அழகிய மகளிருடன் கைகோத்து ஆடல் கோலத்துடன் அமைந்த தோற்றப் பொலிவைக் கண்டு மகிழச் சொல்கிறார்.

அறப்பளீஸ்வர சதகம்: உலகில் வீணர்!

வீணர்வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரைவிரும்புவோர் அவரின் வீணர்!விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறைவிரகிலோர் அவரின் வீணர்!நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!நாடி அவர் மேற்கவி சொல்வார்நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரேநரரைச் சுமக்கும் எளியோர்!தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்சேரொரு...
- 2026

தவறவிடாதீர்கள்.. வெற்றிகளை அள்ளித் தரும் ஏகாதசி!

அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பலனை அடைந்தார் என்கிறது புராணம்.

ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் ஜெயந்தி!

சிருங்கேரியில் 33வது ஆச்சாரியாராக இருந்த ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளை (வயது 9) உத்தராதிகாரியாக அபிஷேகம் செய்தவுடன் அவருடைய குருநாதர் ஜகத்குரு ஸ்ரீ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் யோகமார்கத்தில்...

திருப்புகழ் கதைகள்: நக்கீரரின் ஆற்றுப்படை!

நக்கீரனாரின் காலம் பொது சகாப்தம் இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி எனக் கருதப்படுகிறது. ஆலத்தூர்க் கிழார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார்,

அறப்பளீஸ்வர சதகம்: இவற்றில் உயர்ந்தது இல்லை..!

உயர்வு இல்லாதவைவேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமகமேருவுக்கு அதிக மலையும்,வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிகமேதினியில் ஓடு நதியும்சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,சூழ்கனற் கதிக சுசியும்தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,சுருதிக் குயர்ந்த கலையும்,ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும்,...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

கற்பித்தல் முறைஎனவே அவரது அறிவுரைகள் பொதுவாக கடவுளை நினைவில் வையுங்கள், தினசரி துறவறங்களைச் செய்யுங்கள், செல்வத்தின் மீது ஆசைப்படாதீர்கள், திருப்தியாக இருங்கள், பற்றின்மை மனப்பான்மையைக் காத்துக்கொள்ளுங்கள் போன்ற எளிய அறிவுரைகளுக்குள் மட்டுமே இருந்தது."கடவுளை...

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி!

பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 10 நாட்கள் மிக விமர்சையாக நடைபெற்றது.
- 2026

Recent articles