நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை; அவருக்கு இனி மண் வாசனை பிராப்தமில்லை!
"நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை"(இனி, எந்த ஒரு தாயின் 'கர்ப'மும் அவருக்குக் 'கிருஹம்' ஆக முடியாது! 'யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.' அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை).தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே...
ருஷி வாக்கியம் (59) – லக்ஷ்மிதேவி கூறிய பக்தனின் குணங்கள்!
அலர்மேல்மங்கைத்தாயார், பூதேவியிடம் பாகவத குணங்கள் பற்றி கூறுகிறாள். பாகவத லட்சணங்கள் பற்றிக் கூறுகையில் ஒரு வார்த்தை கூறுகிறாள் தாயார்.“பகவான் சத் புருஷர்களான பக்தர்களால் மட்டுமே அறியப்படுகிறான்” என்கிறாள். “பக்தி இல்லாதவர்களுக்கு கிடைக்க மாட்டான்”....
அத்தி வரதரை பற்றிய அரிய தகவல் | Sri #APNSwami #Writes
அத்திவரதர்அத்தி வரதரை பற்றிய அரிய தகவல்ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா(தமிழ்) விகாரி ஆனி (June 2019)...
“நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்”
"நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்"(ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு 'நம்பி,பிம்பி' என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; 'கண்ணன் பெயரை வையுங்கள்' என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்-பெரியவாசொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.
பரீட்சையில் நிறைய...
“”ராவணன் சீதையை கடத்திய போது, அதே காட்டில் சற்று துாரத்தில் தான் ராமன் இருந்தான். ஆனாலும், சீதையிட்ட கூச்சல் கூட அவனுக்கு கேட்கவில்லையே…. அப்படிப்பட்டவனுக்கு பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்கும்? -பக்தரின் கேள்வி
"''ராவணன் சீதையை கடத்திய போது, அதே காட்டில் சற்று துாரத்தில் தான் ராமன் இருந்தான். ஆனாலும், சீதையிட்ட கூச்சல் கூட அவனுக்கு கேட்கவில்லையே.... அப்படிப்பட்டவனுக்கு பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்கும்? -பக்தரின் கேள்வி(மனித...
கிளி மாதிரி பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே!
"கிளி மாதிரி இருக்கிற பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே..”(விவாக ரத்து என்ற கட்டத்தைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்ட நிலையில் சேர்த்து வைத்த பெரியவா)எழுத்தாளர் சாவி சொன்னது:கொஞ்ச நாளைக்கு முன்பு நான் பெரியவாளைப் பார்க்கப் போயிருந்தேன்....
ருஷி வாக்கியம் (58) – ஞானிகள் தல யாத்திரை செல்வார்களா?
ஒரு கதையைச் சிலர் கூறி வருவதைக் கேட்கிறோம். ஒருமுறை ஆதிசங்கரர் தன் சீடருடன் காசி க்ஷேத்திரத்திற்குச் சென்றாராம். அங்கு விஸ்வநாதர் ஆலயத்தில் வணங்கிய பின், “நான் சில தவறுகள் செய்து விட்டேன். மன்னிக்க...
‘திருமுறை’ கிடைக்கச் செய்தவர் (பிள்ளையாரும் ராஜராஜ சோழனும்) பெரியவா சொன்னது
'திருமுறை' கிடைக்கச் செய்தவர் (பிள்ளையாரும் ராஜராஜ சோழனும்)பெரியவா சொன்னது தேவார கர்த்தா, திருவாசக கர்த்தா கதைகள் சொன்னே. அந்த தேவாரப் பதிகங்கள் அத்தனையும் நமக்குக் கிடைக்கும்படிப் பண்ணியதும் பிள்ளையார்தான்! அபயகுல சேகரன் என்று சைவ நூல்கள் சொல்லும்...
“ராஜ ராஜ சோழன் – பெரியவா- தங்க கிரீடம்!
"ராஜ ராஜ சோழன்-பெரியவா-- தங்க கிரீடம்" “இந்த தங்க கிரீடம் என் தலையில் இருப்பதைவிட தஞ்சை பெரியகோவிலில் இருக்கும் ராஜ ராஜ சோழன் தலையிலிருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் கட்டுரையாளர்-காயத்ரி ராஜகோபால்வலையில் படித்தது ஒரு நாள்...
கடவுளைப் பார்க்க முடியுமா?’–18 வயது பையன் கேள்விக்கு மகாபெரியவா பதில்!
"கடவுளைப் பார்க்க முடியுமா?'--18 வயது பையன். ................பெரியவாளிடம்.(கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!"-என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் அற்புத பதில் )கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலுபுத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)தட்டச்சு-வரகூரான்...
ருஷி வாக்கியம் (57) உடல் நோயும் மன நோயும் தீர….!
பௌதீகமான மனித முயற்சி, தெய்வீகமான சாதனை இவ்விரண்டு வழிகளையும் பின்பற்றி மனிதன் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்து இஷ்டமானவற்றைப் பெற இயலும் என்பது மகரிஷிகளின் அறிவுரை.ஆயின், தெய்வீக சாதனைகளை விடுத்து வெறும் மனித முயற்சியால்...
ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா’ (கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)
'ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா'(கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)(சர்வ வல்லமை படைத்த அந்த மகான் சகலத்தையும் அறிந்து, உதவவேண்டிய பக்தர்களுக்கு அவ்வப்போது தவறாமல் உதவி வருகிறார்)கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில்-...