இன்று புதாஷ்டமி! வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?
புதனும் அஷ்டமியும் சேர்ந்து வருவது புதாஷ்டமி! இந்த புதாஷ்டமி வழிபாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதன் சிறப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!
குரு பெயர்ச்சி: குரு, தட்சிணாமூர்த்தி வழிபாடுகளின் வேறுபாடுகள்!
நவக்கிரக குரு வேறு, ஞான குருவான தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு. அண்மைக் காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.
தீபாவளியை ஒழிக்க சதி! – இராமனா? இரவணனா?
தீபாவளியைச் சர்ச்சைக்குள்ளாக்கி பல பொய்களை அதனோடு பின்னிப் பிணைத்து ஏமாற்றும் வேலையை பலர் தொடர்ந்து செய்வது வாடிக்கையாகியுள்ளது நம் நாட்டில்!வடக்கில் இராமன் இராவணனை வெற்றிக்கொண்டு சீதையை மீட்டெடுத்து அயோத்தி சென்றடைந்த நாள் தீபாவளி!இந்த...
தீபாவளியில் மத்தாப்பாவது கட்டாயம் கொளுத்த வேண்டும்… ஏன் தெரியுமா? சாஸ்திரம் சொல்வது என்ன?
தீபாவளிக்கு பட்டாசு போட இயலாவிட்டாலும், மத்தாப்பாவது கையில் பிடித்துக் கொளுத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம். சாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப் பட்டுள்ளதா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
விஷ்ணு ஆலயங்களில்… ஏன் தாயாரை முதலில் சேவிக்க வேண்டும்?!
ஒருவரை சேவித்து விட்டு மற்றவரை சேவிக்காமல் இருக்கக் கூடாது. அதாவது, இருவருடைய திருவடிகளையும் ஒருசேரப் பற்றிக் கொள்ள வேண்டும். இருவரிடமும் பற்றுக் கொள்ள வேண்டும்.
பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?
வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார்.கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
திராவிடர்கள் அரக்கர்களா? இதிகாசங்களில் கூறப்படும் உண்மை என்ன?
இதிஹாஸ - புராணங்களில் அரக்கர் எனப்படுவோர் திராவிடர்களே; அவர்களை அழிப்பவர் ஆரியர்கள். தேவ - அசுரப் போர் என்பது ஆரிய - திராவிடர்க்கிடையே நடந்த மோதல்களையே. திராவிட ஒடுக்கு முறையே அவற்றின் மையம் எனப் பலவிதமான பிரசாரங்கள்.
ஐப்பசி மாத பௌர்ணமி இன்று! சிவாலயங்களில் களை கட்டும் அன்னாபிஷேகம்!
ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் நடத்தப்படுகின்றது. அன்னம் அண்டத்திற்கு அவசியமானது என்பதையும் அதன் முக்கியத்துவம் எங்கும் உணரப்பட வேண்டும் என்றும் வருடம் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்.
வடநாட்டு சாதுக்களின் ஆட்டத்தில் அதிரும் நெல்லை பரணிக் கரை!
வடநாட்டு சாதுக்களின் ஆட்டத்தில் அதிரும் நெல்லை பரணிக் கரை!
கிளை பரப்பிய பக்தியின் விருட்சம்; பத்ராசலம் ராமதாஸ்
திரு கோபண்ணா நான் வரி பணத்தை திருடவில்லை. எனது மாமாவிடம் கடனாக வாங்கி அந்த பணத்தில்தான் கோவில் கட்டினேன் என்று எடுத்து சொல்லியும் நவாப் இவருடைய பேச்சை கேட்காமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்!
இதனால், நாளை புதிய ஜீயரின் பட்டாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பூஜை நிறைவு; சபரிமலை சந்நிதி நடையை மூட முடிவு!
பக்தர்களின் கோரிக்கையை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை என்று கண்ட்ராரூ தெரிவித்துள்ளார்.