ஆன்மிகம்

பலன் தரும் மகாலட்சுமி ஸ்துதி

தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.

பூலோக வைகுண்டத்தில் ஏகாதசித் திருவிழா

திருவரங்கம்:பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா...

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் தொடக்கம்: வைகுண்ட ஏகாதசி ஜன.8

வைகுண்ட ஏகாதசி 8.1.2017ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். இங்கே திருவரங்க ராஜா அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா மிகவும்...

ஆலய புனரமைப்பு பணிகளில் யுனெஸ்கோ தலையீடு சரிதானா?

வீதியில் இறங்கி போராட திராணி அற்ற ஒரு கேவல சமுதாயம் ஹிந்து சமுதாயம் என்பதை மறுபடி ஒரு தனிமனிதன் தீர்மானித்து இருப்பது புரிகிறது .

‘பறவைச் சித்தர்’ ஸ்ரீசக்கரை அம்மா

ஓம் நமசிவாய’ – அடியார்களின் கோஷம் நம் காதுகளின் வழியே நெஞ்சைத் தொடுகிறது. சென்னையின் கடற்கரைப் பயணத்தில், திருவான்மியூர் சாலையில் செல்லும் எவரையும் உள்ளிழுத்து அருள் வழங்கும் அற்புத ஆலயம் மருந்தீசர் ஆலயம்....

வினை தீர்க்கும் விநாயகர் அகவல்

ஒளவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப்பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்அஞ்சு...
- 2026

திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திரப் பெருமாள் திருக்கோயில்

பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர்....

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி தொடங்குகிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது.கந்தசஷ்டி திருவிழாமுருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள்...

உத்தம துதிகள் மூன்று : நவராத்திரி சிறப்புக் கட்டுரை

ஜகன்மாதாவை லலிதாம்பிகை என்ற ரூபத்தில் அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்ரம் பாடி ஆராதித்திருக்கிறார்கள். துர்க்கை, காளி, அன்னபூர்ணேச்வரி, புவநேச்வரி, இன்னும் பல ரூபங்களும் அவளுக்கு உண்டு. லலிதாம்பாள் விஷயமாக மட்டுமே இப்போது சொல்கிறேன். ராஜராஜேச்வரி,...

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம் தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில்...

நவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்!

1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில்...

பாமாலை பெற்று புகழ்மாலை தந்த பிரான்

அது 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. தென்பாண்டி நாடான நெல்லைச் சீமையை நாயக்க மன்னரின் அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தவர் வடமலையப்ப பிள்ளை. ஆலயத் திருப்பணிகள் பல ஆற்றியவர்.  பக்தர், புலவர், புரவலர்.. இப்படி...
- 2026

Recent articles