Breaking News
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் தேர் கோலாகலம்!
புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவை யொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..
ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி பொங்க படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார்.95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது....
மக்கள் நம்பிக்கை எனது கேடையம் -கர்நாடகாவில் பிரதமர் மோடி..
காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுக்கொண்டிருக்கிறது என்று பிரதமர் மோடி கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.இன்று கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி பெங்களூரு-மைசூரு இடையே அதிவிரைவு சாலையை ....
சமயபுரம் கோயிலில் கோலாகலமாக துவங்கிய பூச்சொரிதல் விழா..
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா இன்று கோலாகலமாக துவங்கியது.யானை மீது பூக்கள் கொண்டு வரப்பட்டு பூச்சொரிதல் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.திருச்சி அருகே சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகுமாரியம்மன் திருக்கோயில்....
தேனி அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா..
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டு விழா என்றால் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூர் பாலமேடு வில் நடைபெறும் விழா முக்கிய...
சம்ப்ரோக்ஷணத்துக்குப் பின்… திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலை ‘அம்போ’வென கைவிட்ட அறநிலையத்துறை!
கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலை அம்போவென கைவிட்ட அறநிலையத்துறை!
ஆன்மிக மலரால் நறுமணம் வீசச் செய்த சுவாமி சித்பவானந்தர்!
நாங்கள் தர்மம் காக்க பாடுபடும் அமைப்புகளுக்கு உதவுவோம் என அன்றும் இன்றும் தைரியமாக உதவும் மடங்களில் முக்கியமானது #சுவாமி சித்பவானந்தர் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனம்
மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உத்ஸவம் வரும் 27ல் தொடக்கம்!
உற்சவ திருவிழா நடக்கும் மேற்கண்ட நாட்களில் மீனாட்சி அம்மன்- சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்
விருதுநகர் அருகே ஜல்லிக்கட்டு..
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி அருகே ஆவியூரில் அழகிய பெருமாள் சாமி மற்றும் பெரிய...
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா துவக்கம்..
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பங்குனி மாத பூக்குழி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஸ்ரீவில்லிபுத்தூர் பைபாஸ் ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பெரியமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த திருக்கோவிலில்...
பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும்-ஜெ.பி.நட்டா..
பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும் . ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது என கிருஷ்ணகிரியில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த ஜெ.பி.நட்டா பேசினார்.தமிழகத்தின்...
குரு முகமாய்ப் பெறல் வேண்டும்..!
குரு உபதேசம் இல்லாது வந்திருக்கக்கூடிய ஞானம் ஸபலமாகாது. "அங்கு என்ன வித்தியாசம்? குரு சொன்னால் என்ன? சொல்லாவிட்டால் என்ன?" என்று கேட்டால் வித்தியாசம்