விழாக்கள் விசேஷங்கள்

Homeஆன்மிகம்விழாக்கள் விசேஷங்கள்

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

காவிரி புஷ்கர நீராடல்: இன்று முதல் மயிலாடுதுறையில்!

''பொன்னி நதி வெள்ளம் இன்று; பொங்கும் இன்பமே''. . . . ''காவிரி புஷ்கர நீராடல் விழா'' : 12-9-17 முதல் 24-9-17வரை. . . ''மயிலாடுதுறை துலாக்கட்டம படித்துறை விசாலாட்சி அம்மன் உடனுறை காசி...

இன்று திருவோணம்… ஓணம் பண்டிகை கோலாகலம்

திருவோணம் !எம்பெருமான் வாமன ரூபமாக வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் கேட்டு பெற்று, மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பினார்.அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். "வருடம்...

ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017

ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017ஆகஸ்ட்-17 ஆவணி-01 ஆவணி மாஸப் பிறப்பு. விஷ்ணுபதி புண்ய காலம்.ஆகஸ்ட்-18 ஆவணி-02 க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசிஆகஸ்ட்-19 ஆவணி-03 க்ருஷ்ணபக்ஷ (சனி) மஹாப்பிரதோஷம்ஆகஸ்ட்-20 ஆவணி-04 மாஸ சிவராத்திரிஆகஸ்ட்-21...

ஆடி வருகுது அம்மன் உலா

நம் நாட்டின் காலண்டர் முறைப்படி, ஒரு வருடத்தில் இரு அயனங்கள். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இது தேவர்களின் பகல் காலம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். இது...

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

இதனையொட்டி வரும் 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விவேகானந்த நவராத்திரி பிப்.6ல் துவங்குகிறது!: ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தர்

சுவாமி விவேகானந்தர் அந்த இல்லத்தில் தங்கிய தினத்தை ஒட்டி, இந்த விழா அங்கே நடத்தப் படுகிறது. வரும் 2017 பிப். 6-14ஆம் தேதிகளில் ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுகிறது.

லட்சுமி கடாட்சம் நிச்சயம்: ரத சப்தமியின் மகிமை!

திருப்பதி ஏழு மலையான் கோவிலில் ரதசப்தமி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு ஏழு மலைகள் இருப்பதால் ஏழு குதிரைகள் போல் நினைத்து இங்கு ரதசப்தமி கொண்டாடப்படுகிறது.

84 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் காணும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்

"புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்". . ஆம்! உங்கள் வாழ்க்கையின் தீவினைகள், தீயவை அகன்று உங்கள் வாழ்வின் புரியாத ஓர் ஆனந்தம் புதிதாக ஆரம்பிக்கும் இத்தல தரிசனத்தால். . . . "நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?".

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழாகீழப்பாவூர் ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா நடைபெற்றது முன்னதாகபுண்யாகவாசனம், பகவத்ப்ரார்த்தனை,ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வேதபாராயணம்,...

குருவித்துறையில ஜூலை 31-ல் குருப்பெயர்ச்சி

சோழவந்தான், ஜøலை. 30,மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி ஜøலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லட்ச்சார்ச்சனை தொடங்குகிறது. குருபகவான் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை...

தட்சிண அகோபிலத்தில் சுவாதி நட்சத்திர பூஜையும் தீர்த்தவலமும்

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம் நடைபெற்றதுதட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது மாலை...

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழா

கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழாகீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் காலை புருஷசூக்த ஜெபம் , ஸகஸ்ரகலசம்...

SPIRITUAL / TEMPLES