ஆன்மிகக் கட்டுரைகள்

சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்

உலக நலனை முன்னிட்டு இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், மந்த்ர புஷ்பம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்த ப்ரஸாதம், ஸந்தர்பணை, மங்களாசாஸனம் என கிரமப்படி இந்த யாகம் முடிவுற்றது. ஏராளமான பக்தர்கள் தங்கள்...

சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்

லோக க்ஷேமார்த்த நிமித்தமான ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் சென்ற ஆவணி மாதம் 18ம் தேதி (04.09.2011) ஞாயிற்றுக்கிழமை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சிருங்கேரி மடத்தில் காலை 7 முதல் பகல் 1...

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும். நமஸ்தே...

Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை

அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

கோவை சிறைவாசியின் மனம் திறந்த இலக்கிய மடல்

வியாழன், அக்டோபர் 25, 2007கோவை 'சிறை' வாசியின்(வாசகனின்) மடல்."மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்தம்மையே தம்ர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானேஇம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, "இராமன்" என்னும்செம்மைசேர் நாமம் தன்னை,...

திருக்கோஷ்டியூர் திருத்தலம்:

THIRUKOSHTIYUR TEMPLE : SWAMY RAMANUJA'S STATUE திருக்கோஷ்டியூர் திருத்தலம்மதுரையிலிருந்து அல்லது, திருச்சி-புதுக்கோட்டை-திருமயம்- வழியாகச் சென்றால் திருப்பத்தூர் அடையலாம். அங்கிருந்து கால் மணி பயணத்தில் திருக்கோஷ்டியூர் செல்லலாம்.  இந்தத் திருத்தலம், சுவாமி ராமானுஜரால் உலகப் பிரசித்தி...
- 2026

ஸ்ரீ சுதர்ஸனர் – சக்கரத்தாழ்வார் மகிமை! பலன் தரும் மந்திரங்கள்!

ஓம் ஸ்ரீ சுதர்ஸனாய நம: ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹாஜ்வாலாய தீமஹிதந்நோ சகர ப்ரஜோதயாத்||அறிவியல் அற்புதங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ள காலத்தில் நாம் இருக்கிறோம். எண்ணிய எய்தும் அற்புதம் வாய்க்கப்பெற்ற இந்நாளில்,...

Recent articles