திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் தடை!
கிட்டத்தட்ட 13 மாதங்கள் கிரிவலம் தடை நடைமுறையில் உள்ளது.
செல்வம், வித்தை, ஆயுள் பெற.. ஈஸ்வரன் ந்ருஸிம்ஹரை துதித்து துதி!
எவனொருவன் மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்கிறானோ அவனுக்குச் செல்வமும் வித்தையும் நீண்ட ஆயுளும் கிடைக்கப் பெறும்.
ந்ருஸிம்ஹ ஜெயந்தி: கருணையும் அழகும் கலந்த கடவுள்!
வந்தது ஒரு தூணிலிருந்துதான். ஆனால் மீதி எல்லா இடங்கலேயும் இன்றும் ஸ்ரீநர்ஸிம்ஹ ரூபியாக எம்பெருமான் விளங்கிக் கொண்டிருக்கின்றான்
வைகாசி விசாகம்: நோய் அகற்றி பயம் தீர்க்கும் சுப்பிரமணிய ஸ்துதி!
ஐம்புலன்களும் ஒடுங்கி அறிவிழந்து, வாயிலிருந்து கோழை வெளிப்பட, அச்சத்தால் அங்கம் நடுங்க மரணம் நெருங்கி, காப்பவர் இல்லாமல் பரிதவிக்கும்போது தேவரீர், விரைவாகவே எனது எதிரில் எழுந்தருளிக் காட்சியளித்து காப்பாற்ற வேண்டும்.
சகல செல்வங்களும் பெற.. சாளக்கிராம வழிபாடு
நித்ய பூஜையை நிறுத்தக் கூடாது. உங்களால் பூஜை செய்ய இயலாத பட்சத்தில் வேறு ஒருவரை பூஜை செய்ய அனுமதிக்கலாம்.
எக்காலமும் சத்யம்.. ஆச்சார்யாள் அருளுரை!
இன்னொரு பொருளை எதிர்பார்த்து இந்த லக்ஷணம் இல்லை.
அப்படி செய்.. அடுத்தவருக்கு கூறும் முன்பு.. ஆச்சார்யாள் அருளுரை!
அந்த மாதிரி நடக்கக்கூடிய யோக்யதாம்சம் நமக்கு இருக்க வேண்டும்.
பணமில்லா நேரம்.. பக்தரை சோதித்த பரமன்!
ஸ்ரீமந் நாராயணன், பிராட்டியாருடன் பல்லக்கில் பக்தரின் முன்னால் பிரசன்னமானார்.
கொடுத்த பொருளை திருப்பிக் கேட்ட மன்னன்! வேள்வி தீயிலிருந்து வரவழைத்த பக்தர்!
ஹோமகுண்டத்திலிருந்து ஆடைகளும், ஆபரணங்களும் ஊற்று நீர்போல பொங்கி வெளியே வந்தது, அனைவரும் திகைத்து நின்றனர்.
தவறு ஏன் செய்கின்றோம்? ஆச்சார்யாள் அருளுரை!
அந்த கடவுளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தர்மத்தின் கொள்கைகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
பக்தியின் தன்மை.. புரிய வைத்த பரமன்!
உண்மையான பக்தியுள்ள பக்தனின் பாதத்துளிதான் மருந்து.