ஆன்மிகச் செய்திகள்

திருமெய்யம் – பெருமாள் கோயில் கருடசேவை!

திருமெய்யம் - பெருமாள் கோயில் கருடசேவை! Thirumeyyam Day4--13May19---Garuda-Sevai---Vaikasi Brahmothsavam

வாரத்தின் ஏழு நாளும் பைரவர் வழிபாடு! வந்து சேரும் வளங்கள் நிறைவோடு!

மாயப் பிறப்பறுத்து மகிமைகள் பல தரும் ஸ்ரீ பைரவரைக் குறித்த ஒவ்வொரு வழிபாட்டுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு.

திருச்சூர் பூரம் திருவிழா பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிப்பு

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்கும்நாதன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் யானைகள் அணிவகுப்பை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து திருச்சூரில் மக்‌கள் கூடுவது...

அனைத்து வயது பெண்களும் செல்லும் சபரிமலை..!

அனைத்து வயது பெண்களும் செல்லும் சபரிமலை..!

சங்கரஜெயந்தியை முன்னிட்டு செங்கோட்டையில் சமஷ்டி உபநயனம்!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீ சங்கர மடத்தில், சமஷ்டி உபயநயனம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதார தினம்! சிறப்புக் கவிதை!

ஸ்ரீ ராமானுஜர்கவிதை: மீ.விசுவநாதன்சிறந்தோர்கள் தோன்றிய தெய்வீகப் பூமியில் பிறந்தோர்கள் யாவர்க்கு(ம்) இன்பம் தரும்நற் திருவே "இராமா னுஜ"ரா யிருக்க, திருவா திரைவந்த தேன். (1)தேன்தமிழால் ஆழ்வார்கள் செய்துதந்த பாசுரத்தை வான்முழக்கம் செய்யும் மறையோர்கள் தான்முன்னே செல்ல, பெருமாளோ பின்வர வேண்டுமென்ற நல்ல...
- 2026

மழை வேண்டி சுசீந்திரம் கோயிலில் வருண யாகம்!

இந்த வருண யாகம் மற்றும் பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

கண் கோடி வேண்டும் காண… அட்சய திரிதியை பன்னிரண்டு கருட சேவையை..!

இந்த வரிசையில் தான் குடந்தை கடைவீதியில் பன்னிரு கருட சேவை உற்சவம் நடைபெற்று வருகிறது. பெரிய பந்தலில் பின் வரிசைகளில் ஸ்ரீமத் அகோபில மடத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் போன்ற சில, பல பெருமாள்களும் கருடவாகனத்திலே காட்சி தருவதும் உண்டு.

அட்சய திரிதியை ஸ்பெஷல்.. கும்பகோணம் 12 கருட ஸேவை!

அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை நடைபெற்றது. 

செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோயில் கொடை விழா முளைப்பாாி ஊா்வலம்

செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோயில் கொடை விழாவில் முளைப்பாாி ஊா்வலம்

அட்சய திருதியை நாளில் மந்திர ஜபம் செய்தால்… எவ்வளவு பலன்கள் தெரியுமா?!

தன்வந்திரி மந்திரத்தை ஜபித்து வந்தால் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம், மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை கையில் வைத்துதன்வந்திரி மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாக நீங்கும்.

அட்சய திரிதியை நாளில் தங்கத்துக்கு ஏன் இவ்வளவு கிராக்கி!?

அக்ஷய திரிதியை?? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு கிராக்கி?? ஏன் தங்கம் வாங்கினால் தான்,பலமா. மற்ற பொருட்களினால பலமில்லையா??
- 2026

Recent articles