ஆன்மிகச் செய்திகள்

அட்சய திரிதியைக்கு காரண கர்த்தா யார் தெரியுமா?!

அட்சய திருதியை என்பது செல்வ வளம் தரும் நாளாகப் போற்றப்படுகிறது. #அன்றைய தினம் #மகாலட்சுமி அனைவரின் #வீட்டிற்கும் வருகிறாள் #என்பது ஐதீகம்!

அட்சய திரிதியை நாளில் இதெல்லாமும் நடந்ததாம்..!

கீழ்க்காணும் இவை எல்லாமும் கூட அட்சய திரிதியை நாளுக்கு மிகவும் இணக்கமானது. இவை எல்லாமும் இந்த நாளில் நடந்தன... இவற்றையும் தெரிந்து கொள்வோம்.

அட்சய திருதியை; 27 நட்சத்திரக்காரர்களும் இந்த தானங்களைச் செய்யலாமே!

அட்சய திரிதியை நாள் என்பது, தான தர்மங்கள் செய்து, தர்மம் வளர்க்க வேண்டிய நாள். எனவே 27 நட்சத்திரங்களில், அவரவர் பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டவர்கள், இந்த தானங்களைச் செய்தால், வாழ்வில் நன்மை பெருகும்.

அட்சய என்றால்… வளர்தல் என்று பொருள்…! என்ன செய்யலாம் இந்த நாளில்!

வீட்டிற்கு மஞ்சள் வாங்கினால் போதுமானது. மங்களகரமானது மஞ்சள். இதில் அனைத்து மகிமையும் உள்ளது. இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.

அட்சய திரிதியை… அசத்தலான அறுபது தகவல்கள்!

அட்சய திருதியை_பற்றி_60தகவல்கள்  - அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.

கோவிந்த பட்டாபிஷேகம்!

பகவான் கோவிந்தன் என்ற திருநாமத்தோடு கோலோக நாதனாக விளங்கினான். கோலோகத்தில் பகவான் ராதையுடன் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறான்.
- 2026

மதுராந்தகம் அருகே ஞானகிரிக் குன்றில் ரங்கநாதர்!

மதுராந்தகத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள கல்லார் பாலத்தை ஒட்டி இந்தக் கோயிலுக்குச் செல்லலாம்!

தாராபுரம் அருகே… சக்தி வாய்ந்த குண்டடம் கால பைரவர்!

கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.

ப்ருந்தாவனமே உன் மனமே – கருணை மழை!

ஏழு நாட்களாக, இரவு பகலாகக் கண்ணனோடு... நினைத்துப் பார்க்க பார்க்க ஆனந்தம் இந்திரன் கொட்டும் மழையை விட அதிகமாய்க் கரை புரண்டோடுகிறது.

திருப்பாற்கடல் – மஹா பெரியவா விளக்கம்!

புகழ்பெற்ற கவிஞரான திரு கண்ணதாசன் ஒருமுறை காஞ்சிபுரம் பரமாச்சார்யாரை சந்தித்தார். வழக்கம்போல ஆன்மீக விசாரங்கள் நடைபெற்றது. கண்ணதாசன் ஆன்மீகப் பாதையில் திரும்பும் முன் நாஸ்திகக் கொள்கையாளராகவும், மதங்களை விமர்சித்துக் கட்டுரை எழுதுபவராகவும் இருந்தார்....

சனிக்கிழமை… சித்திரை அமாவாசை… இந்த நாளின் சிறப்பு தெரியுமா?!

மரியாதையும் கெளரவமும் கிடைக்கப் பெறலாம். தீயசக்திகள், துஷ்ட தேவதைகள் நம்மை நெருங்காது. சந்தோஷமும் நிறைவுமாக வாழலாம் என்பது உறுதி என்கின்றனர்.

ஸ்ரீரங்கம் திருக்கோவில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சியில் உள்ளூர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.  
- 2026

Recent articles