ஆன்மிகச் செய்திகள்

ஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…

சபரிமலை ஐப்பசி மாத பிறப்பு நடை திறப்பு...

தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!

தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்... மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!

இறைச்சி சாக்கடைக் கழிவு ஓடிய ரத வீதியில் குற்றாலநாதர் தேர்! அறிவுகெட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால் அதிர்ச்சி!

144 தடை உத்தரவு போடப் பட்டிருந்த நிலையிலும், எவரோ சொன்னார் என்பதற்காக சுய அறிவு சிறிதும் இன்றி ஹெச்.ராஜாவுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் எதிராக கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டமும் கோஷமும் எழுப்பிய அறிவுகெட்டவர்கள் தான் இந்த அறநிலையத்துறை அதிகாரிகள்;

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு வழிபாடு

இந்நிகழ்ச்சியில் கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்தி மற்றும் மஹா தீபாராதனையை தொடர்ந்து ஸ்ரீவிஷ்ணு துர்க்கை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்பிகை அருள் பெற்றனர்.

சபரிமலையைக் காக்க… கோவையில் அக்.13ல் சரண கோஷ யாத்திரைக்கு அழைப்பு!

இதில் அனைத்து பக்தர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஐயப்ப சேவா சாங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

தாமிரபரணி புஷ்கர விழா, துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அம்பாசமுத்திரம்: தாமிரபரணியில் புஷ்கர விழா மற்றும், புஷ்கரத்தை ஒட்டிய துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 2026

நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்க உள்ளநிலையில், திருமலையில் பெருமாள் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி,...

சபரிமலைக்கு பெண்கள் வந்தால்.. பம்பையிலேயே தடுத்து நிறுத்தப் படுவர்!

சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்கள், தங்கள் உடலை மிதித்துதான் சன்னிதானத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வரும் என்று அவர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

திருவள்ளூர்: புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி அச்சங்கோவிலில் ஊர்வலம்!

பெண்கள் தாங்கள் இப்போது சபரிமலைக்குச் செல்ல மாட்டோம்; 50 வயது நிறைந்த பின்னரே நாங்கள் சபரிமலைக்குச் செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

காஞ்சியில் பெருமாள் தாயார் இரட்டைப் புறப்பாடு!

புரட்டாசி மாத ஏகாதசி மற்றும் சுக்ரவாரத்தை (வெள்ளிக்கிழமை) முன்னிட்டு, காஞ்சிபுரம் ஸ்ரீ தேவப்பெருமாள் சந்நிதியில் பெருமாள், தாயார் (இரட்டை) புறப்பாடு நடைபெற்றது.

புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி விழா

குரு பெயர்ச்சி விழா இன்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
- 2026

Recent articles