மீனாட்சி அம்மன் கோயில் 3 ஆண்டுகளின் வருமானம்!

Published:

meenakshi amman temple madurai
meenakshi amman temple madurai

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருமானம் குறித்து ஆர்டிஐ பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு கட்டணம் மூலம் மூன்று ஆண்டுகளில் 40.8 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

சிறப்பு தரிசனம் மற்றும் செல்போன் கட்டணம் மூலம் ஈட்டிய வருமானம் ரூ. 30 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 800 என்று தெரிவித்துள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img