மின்னல் பாய்ந்து கோவில் கோபுரத்தில் சாமி சிலைகள் சேதம்! மக்கள் பீதி!

temple - 2026

மின்னல் பாய்ந்து கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிலைகள் சேதமடைந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாய்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதியில் நீர் தேங்கியது.

இந்நிலையில் ஆயக்காரன்புலம் 4-ஆம் சேத்தியில் உள்ள ஏழுமேஸ்வரமுடையார் கோவிலில் மின்னல் பாய்ந்ததால் கோவில் கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் சேதம் அடைந்து கீழே விழுந்தது.

மேலும் கோவில் கோபுரத்தில் தங்கியிருந்த 60-க்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரிழந்து விட்டது. கோவிலில் இருந்த மின்சார பெட்டியில் உள்ள பியூஸ் கேரியரும் வெடித்து மின்தடை ஏற்பட்டது.

மேலும் மின்னல் தாக்கியதில் கோவிலில் உள்ள முருகன், விநாயகர் போன்ற சன்னதியில் இருந்த சாமி சிலையும் சேதம் அடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் பாலகுமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் நாகசுந்தரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இதே போல் இடிதாக்கி காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் இது போல் நேர்ந்தது மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் இந்நிகழ்வு மேலும் அதிர்ச்சியையும் பீதியையும் அதிகரித்திருக்கிறது.

இது போன்ற நிகழ்வுகள் தெய்வத்தின் கோபத்தை குறிப்பதாகவும், இவ்வாறு பண்ணை காலத்தில் தெய்வம் குறிப்பு காட்டியுள்ள சம்பவங்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது எனவும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories