4 ஓவர், 3 மெய்டன், 2 ரன், 2 விக்கட் சாய் கிஷோர் சாதனை!

tnpl - 2026
  • K.V. பாலசுப்ரமணியன்

TNPL எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

அந்தப் போட்டிகளில் கடந்த 22 ஜூலை 2022 அன்று நடைபெற்ற சேப்பாக்கம்-திருப்பூர் அணிகளுக்கிடையேயான போட்டியில் ஒரு சாதனை நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் சேப்பாக்கம் கில்லீஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளரான சாய் கிஷோர் 4 ஓவர்கள் பந்து வீசி, 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கட்டுகள் எடுத்திருக்கிறார். அதாவது அவர் வீசிய 24 பந்துகளில் 22 பந்துகள் ரன் எதுவும் தராமல் வீசப்பட்டுள்ளது. மூன்று ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த டி20 வரலாற்றில் 2018ஆம் ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டி ஒன்றில் பார்படாஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் அணிக்காக விளையாடிய ஒரு பாகிஸ்தான் வீரர் (முகம்மது இர்பான்) 4 ஓவர்கள் வீசி, 3 மெய்டன்கள், ஒரு ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கட் எடுத்தார். அதன்பிறகு சாய் கிஷோர் செய்திருப்பதே சாதனை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories