பின்னோக்கி நடந்து பாக்சிங்-நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சிறுவன் சாதனை..

IMG 20221129 WA0122 - 2026

இராஜபாளையத்தில் பின்னோக்கி நடந்தவாறு பாக்சிங் செய்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை செய்த 8 வயது சிறுவன்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பிரபல தனியார் பஸ் கம்பெனி உரிமையாளர் முத்துராம்குமார்ராஜா ஜெய் ஹரிணி தம்பதியின் 8 வயது மகன் ரத்தினஜெய் ராஜா நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற பயிற்சியாளர் ஐயப்பன் உதவியுடன் தீவிர முயற்சி செய்து கடந்த சில மாதங்கலாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த சிறுவன்
இன்று சாதனையில் ஈடுபட்டார்

இராஜபாளையம் சின்மயா வித்தியாலயா பள்ளி சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி நடந்தவாறே பாக்ஸிங் செய்தவாறு சாதனையை மதுரை மாவட்ட காவல் துறை காண்காணிப்பாளர சிவபிரசாந்த சிறுவன் ரத்தினஜெய் ராஜா வாழ்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார்

இதையடுத்து சிறுவன் 5 கிலோமிட்டர் பின்னோக்கி நடத்தவாறு பாக்ஸ்சிங் செய்து சாதனை படைத்தார் .சிறுவனின் சாதனையை நோபல் உலக சாதனை அசிய (நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் ) புத்தகத்தில் பதிவு செய்ய நடுவர்கள் ரஞ்சித். பரணிதரன் முன்னிலையில் 8130 முறை பாக்ஸிங் செய்து 1மணி நேரம் 4.நிமிடத்தில் 5 கிலோமீட்டர் நடந்து சாதனை படைத்தார் சாதனை படைத்த சிறுவனுக்கு சான்றிதழ்களை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவா பிரசாத் வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories