IND Vs AUS TEST: மூன்றாவது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

ind vs aus test series - 2026

இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட், இந்தூர், முதல் நாள், 01.03.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல் இன்னிக்ஸில் 109 ரன் ஆல் அவுட் (விராட் கோலி 22, கில் 21, ரோஹித் 17, பரத் 17, குன்னர்மன் 5/16, நாதன் லியன் 3/35, மர்பி 1/23) ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 156/4 (க்வாஜா 60, லபுசேன் 31, ஸ்மித் 26, ஜதேஜா 4/63). ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா முதலில் மட்டையாட முடிவுசெய்தார். தனது பேட்டிங் மீதும் தனது அணி வீரர்கள் பேட்டிங் மீதும் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால் கடந்த இரண்டு டெஸ்டுகளாக நன்றாக விளையாடிய ஜதேஜா, அக்சர் படேல், அஷ்வின் ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை. கடந்த இரண்டு டெஸ்டுகளாக கொஞ்சம் சுமாராக விளையாடிய ரோஹித், கோலி இருவரும் இன்று ரொம்ப சுமாராக விளையாடினார்கள்.

டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் புஜாரா 1 ரன் எடுத்தார். டெஸ்ட் மேட்சில் 200 ரன் எடுத்தவருக்கு ஆட இடம் கொடுக்கப்படவில்லை அனைவரும் வருத்தப்பட்டதால் அணியில் சேர்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்கவில்லை.

இந்திய அணி மட்டையாளர்களால் 33 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்தது. கடைசியில் முகமது ஷமி ஒரு சிக்சர், ஒரு ஃபோர் அடித்ததால் இந்திய அணி 100 ரன்களைத் தாண்டியது.

தனது முதல் இன்னிங்க்ஸை விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி மிக நன்றாக விளையாடியது. 54 ஓவர்கள் விளையாடி நாலு விக்கட் இழப்பிற்கு 156 ரன் எடுத்துள்ளது. இந்திய ஸ்பின்னர்கள் பந்துவீச்சை ஆஸ்திரேலியா அணி மட்டையாளர்கள் நன்றாக சமாளித்தார்கள்.

ஜதேஜா நாலு விக்கட் எடுத்தபோதும் ரன் அதிகம் கொடுத்தார். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர்கள் வீசிய அளவிற்கு இந்திய ஸ்பின்னர்கள் பந்து வீசவில்லை.

இது முதல் நாள். இந்திய அணி தனது ஆட்டத்தைத் திருத்திக்கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories