உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து தகுதி பெற்றனர். ஸ்ரீகாந்த் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் மலேசியாவின் லியூ டேரனுடன் மோத உள்ளார். சிந்து அடுத்த சுற்றில் கொரியாவின் சுங் ஜி ஹியுனை எதிர்கொள்ள உள்ளார்.
Popular Categories




