ஐபோன்னு சொல்லி வித்தாணுங்க… ஊர்வசி சோப் கொடுத்து ரூ.15 அபேஸ் பண்ணிட்டானுங்க…

iphone - 2026

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரிடம் ஐபோன் எனச் சொல்லி விற்று, துணி சோப்பைக் கொடுத்து ஏமாற்றிச் சென்ற  இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் ரமேஷிடம் மாலை நேரத்தில் வந்த இளைஞர்கள் இருவர், தங்களிடம் ஐ-போன் விற்பனைக்கு உள்ளதாகவும் குறைந்த விலைக்கு அதனைத் தருவதாகவும் கூறி ஆசை காட்டியுள்ளனர். அதனை நம்பிய ரமேஷும், ரூ.15 ஆயிரம் கொடுத்து அதனை வாங்கியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து ரமேஷ் அந்த ஐபோன் உள்ள பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் ஐ-போனுக்கு பதிலாக ஊர்வசி துணி சோப் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து போலீஸாரிடம் அவர் புகார் தெரிவிக்கவே,  மயிலாப்பூர் போலீசார், வங்கி சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு அந்த மோசடி இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.

பொதுவாக, ஆன்லைனில் வாங்கும் பொருள்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது உண்டு. ஆனால் நேரில் வந்து விற்பனைசெய்யும் பொருள்களிலும் இந்த கோல்மால் நடப்பது வேதனைக்குரியது. குறிப்பாக, பொருளை வாங்கும் போது, புதிய பேக்கிங் செய்யப்பட்ட அட்டைப் பெட்டியாக இருந்தாலும் அதனை வாங்கி பிரித்துப் பார்த்து வாங்குவது நல்லது. அதைவிட, பில் எதுவும் இல்லாமல் இதுபோன்ற முறையற்ற வகையில் பொருள்களை வாங்குவது நல்லது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories