அமேசான் ப்ரைம் தின விற்பனை இன்று தொடங்கிறது

09 July15 Amzon - 2026பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இணையதள ஷாப்பிங் சேல் 2018 அமேசானின் ப்ரைம் தின விற்பனையின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அமேசான் இந்தியா ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக விற்பனை இன்று மதியம் 12 மணி முதல் ஜூலை 18 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கிடைக்கும்.

இன்று மதியம் 1 மணி முதல், ஆறு வகை ப்ளாஷ் சேல்கள் நடைப்பெற உள்ளன. ப்ரைம் தின விற்பனையில், எச்டிஎப்சி வங்கி கார்டுகளில், இஎம்ஐ அல்லது அமேசான் பே பரிவர்தனையில் 10% பணம் திரும்ப அளிக்கப்பட உள்ளது.

முக்கியமாக, 200க்கும் மேற்பட்ட பொருட்கள் இந்தியாவில் முதன் முறையாக ப்ரைம் தின விற்பனைக்கு வர உள்ளது. ஒன்ப்ளஸ், சென்ஹெய்சர், WD, காட்ரேஜ், க்ளவுட் வாக்கர், சீகேட், சாம்சங் ஆகிய நிறுவனங்களில் இருந்து புதிய பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளன. ‘அமேசான் இந்தியா ஆப் ஒன்லி’ போட்டியின் மூலம் கலந்து கொள்பவர்கள், ஒன்ப்ளஸ் 6 போன் வெல்லும் வாய்ப்புகளும் உள்ளது.

அமேசான் ப்ரைம் வீடியோ வாடிக்கையாளர்களுக்காக, ஜூலை 10 ஆம் தேதி முதல் ஏழு புதிய படங்கள் வெளியாக உள்ளன. டன்க்ரிக், 102 நாட் அவுட், காமிக்ஸ்தான், ட்ரான்ஸ்பார்மர்ஸ் மற்றும் பல வெளியாக உள்ளன. அமேசான் ப்ரைம் மியூசிக் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை எக்கோ டாட்ஸ் வெல்லும் வாய்ப்புகள் உள்ளது.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

அமேசான் டிவைஸ்களான பையர் டிவி ஸ்டிக், எக்கோ அகியவை சிறப்பு தள்ளுபடி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், ‘அமேசான் நவ்’ ஆப்பில் 100 ரூபாய் கேஷ் பாக் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள், தற்போது பெற்று வரும் ஒரு நாள் டெலிவரி, ஆர்டர் செய்த அன்றே டெலிவரி, ப்ரைம் வீடியோ, ப்ரைம் மியூசிக், எக்ஸ்க்ளூசிவ் டீல்ஸ், ப்ரைம் நவ்வின் இரண்டு மணி நேர டெலிவரி ஆகிய வசதிகளை தொடர்ந்து பெறலாம்.

அமெரிக்காவை பொறுத்த வரை, அமேசான் ப்ரைம் தின விற்பனை இன்று மாலை 3 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories