இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பலாக பேட்டிங் செய்ததால், 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 31 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 287 ரன்னும் இரண்டாவது இன்னிங்சில் 180 ரன்னும் எடுத்தது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 162 ரன்னும் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் வென்றது.
முழுமையான தகவல்… தினசரி கிரிக்கெட் பக்கத்தில்…




