ஆஸ்திரேலியா – அமீரகம் இடையேயான T-20 போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அமீரக அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அமீரக அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரரான ஷார்ட் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்து அசத்தினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Popular Categories




