பிரபல ஏடிபி டென்னிஸ் தொடரானா பாரிஸ் மாஸ்டர்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, நட்சத்திர வீரர் செரிபியாவின் நோவாக் ஜோகோவிச் தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் கரென் கச்சனோவுடன் ஜோகோவிச் மோதுகிறார். கடைசியாக விளையாடிய 22 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள ஜோகோவிச், பாரிஸ் தொடரில் தனது 33வது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Popular Categories




