ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்த போட்டியில் டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. 20 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, இந்தியா 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து வென்றது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari