விளையாட்டு

Homeவிளையாட்டு

T20 WC 2024: அரையிறுதியில் அசால்ட்டாக வந்த இந்திய அணி!

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் 27.06.2024 அன்று இந்திய அணி இங்கிலாந்து அணியை கயானாவில் ப்ராவிடன்ஸ் மைதானத்தில் சந்திக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

T20 WC 2024: சூப்பர் 8 – எதிர்பார்த்த முறையில் அணிகளின் நிலை!

டி20 உலகக் கோப்பை -சூப்பர் 8 ஆட்டங்கள் – 21 ஜூன் மற்றும் 22 ஜூன் 2024முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்சூப்பர் 8 இல் புள்ளிகள் அட்டவணை 22.06.2024 வரை குரூப் 1குரூப் 2Aஇந்தியா 4அமெரிக்கா...

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

2019ம் ஆண்டுக்கான உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது

2019ம் ஆண்டுக்கான உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி தலைமையில் ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்) , ஷிகர் தவான், கே.எல்.ராஹுல், விஜய் ஷங்கர் , தோனி, கேதர் ஜாதவ், தினேஷ்...

உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட உள்ளது.ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்...

சென்னை சூப்பர் கிங்க்ஸின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர் தங்களது புத்தாண்டு நல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக சிஎஸ்கே வீரர்கள் தங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வரும்...

IPL 2019: கொல்கத்தா – டெல்லி கேப்பிட்டல் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) - டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணிகள் மோதுகின்றன.தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா 6...

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவருடன் வாக்குவாதம் செய்த தோனிக்கு அபராதம்

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி விதிமுறைகளை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.ஜெய்பூரில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான டி20...

தோனியின் அதிரடி ஆட்டம்; 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

சென்னை - ராஜஸ்தான் அணி இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை...

ஐபிஎல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி

சென்னை - கொல்கத்தா அணிகள் இடையே சென்னையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை...

இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் நியமனம்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் ரீட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.புவனேஸ்வரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதியில்...

ஐபிஎலில் இன்று சென்னை- கொல்கத்தா மோதல்

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்க உலா போட்டியில் சென்னை- கொல்கத்தா மோத உள்ளன.இந்த தொடரில் பெங்களூர், டெல்லி, ராஜஸ்தான் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்று வந்த...

உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி வீரர்கள் 15-ம் தேதி அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியல் வரும் 15ம் தேதி அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்,...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20...

சென்னை அணிக்கு முதல் தோல்வி! 37 ரன்னில் மும்பை வெற்றி!

ஐபிஎல் டி20 போட்டியில், நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை...

SPIRITUAL / TEMPLES