30-03-2023 1:05 AM
More
    HomeTagsஅமைச்சர்

    அமைச்சர்

    அதிமுக., வெற்றிக்காக… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை!

    2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற இராஜபாளையத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் பால்வளத் துறை அமைச்சர் கே...

    சேர, சோழ, பாண்டியருக்கு பிறகு … எடப்பாடிதான்!: கல்வி அமைச்சர் கலகல..!

    மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்...

    கட்டணம் செலுத்தவில்லை என வெளியேற்றினால் நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

    இருபத்தைந்தாயிரம் பள்ளிக்கட்டணம் செலுத்த நிர்வாகம் கூறிய நிலையில், கடந்த வாரம் ஆறாயிரம் ரூபாயை யுகிதாவின் தாய் செலுத்தியுள்ளார் . மீதி ரூபாயை உடனே செலுத்த வேண்டும் எனக்கூறி, காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவி யுகிதாவை பள்ளியை விட்டு நிர்வாகம் வெளியே அனுப்பியது.

    அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக ஆட்சியில் இருக்கும் – அமைச்சர் ஆரூடம்

    அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக தான் ஆட்சியில் இருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள் கொண்டு வரப்படும்: அமைச்சர் அறிவிப்பு

    இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைப்பு: அமைச்சர் தகவல்

    பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு,  குழுவின் அறிக்கை அடிப்படையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர்...

    திருக்குறளை உலக நூலாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர்

    திருக்குறளை உலக நூலாக யுனேஸ்கோ அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், தமிழ் அகராதியின் தந்தை என்று போற்றப்படும் வீரமா முனிவர்...

    குடிநீர் இல்லை என்றால் தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும்: அமைச்சர் எச்சரிக்கை

    குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி இல்லாத தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது...

    தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் – அமைச்சர் ஜெயக்குமார்

    தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் அதிமுகவிற்கு வந்தாலும் வரவேற்போம். ஒரே நாடு,...

    முத்தலாக் தடுப்பு மசோதா முஸ்லிம் பெண்களின் உரிமையை காக்கும்: அமைச்சர்

    முத்தலாக் தடுப்பு மசோதா முஸ்லிம் பெண்களின் உரிமையை காக்கும் என்று மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதாவை தாக்கல் செய்தபின் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர்,  இது நீதி...