Tag: காவிரி மேலாண்மை ஆணையம்

HomeTagsகாவிரி மேலாண்மை ஆணையம்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

தமிழகத்துக்கு உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு: ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முடிவு!

புது தில்லி: தமிழகத்துக்கு ஜூலை மாதம் திறந்து விட வேண்டிய 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் உத்தரவு இடப்பட்டது. பலத்த எதிர்பார்ப்புகளிடையே காவிரி...

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைப்பு!

காவிரி நதிநீர் மேலாண்மைத் திட்டத்தின் அடிபப்டையில், அரசிதழில் வெளியிடப்பட்ட ஜூன்.1ம் தேதி அறிவிக்கையின் அடிப்படையில், அமைச்சகத்தால் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப் பட்டது.

காவிரி விவகாரம்; கர்நாடகத்தை நெருக்கும் மத்திய அரசு: குமாரசாமிக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கும் திமுக.,!

இந்நிலையில், குறுவை சாகுபடிக்கு உடனடியாக நீர் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

காவிரி மேலாண்மை ஆணைய தற்காலிக தலைவர் நியமனம்! வேகமெடுக்கும் பணிகள்!

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தற்காலிகத் தலைவராக மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன.

வாக்குறுதியைக் காப்பாற்றிய மோடி! காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியீடு!

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியானதை அடுத்து தமிழகத்தின் நீண்ட கால உரிமை, சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது, அதுவும் மோடியின் ஆட்சிக் காலத்தில்! மத்திய மோடி அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி வாரியமா? ஆணையமா? என்ன பெயர் வைத்தது மத்திய அரசு?

நாளை தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடுக் குழு விவகாரத்தில் மத்திய அரசு இறுதி வரைவு அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.

Categories