February 8, 2025, 6:09 AM
24.1 C
Chennai

Tag: சீஸன்

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு; டல் அடிக்கும் சீஸன்!

தென்காசி: நெல்லை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திருக்குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெப்ப நிலையே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே குளிர்ந்த காற்றும் இல்லாமல், வெயிலின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், அருவிகளில் நீர் வரத்து குறைந்தே உள்ளது.

குற்றாலச் சாரல்: இன்றைய சீஸன் நிலவரத்தை தெரிஞ்சுக்கணுமா?

குற்றாலத்தில் இன்று காலை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் சுமாராக இருந்ததால், அவர்கள் சீஸனை நன்கு அனுபவித்து, அருவியில் குளிக்க...

குளுகுளு காற்று! ஜாலியான குளியல்! களைகட்டிய குற்றாலம்!

செங்கோட்டை: இன்று அதிகாலை முதல் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதியில் கன மழை பெய்து வந்தது....

குறைவான தண்ணீர்; குளு குளு சீஸன்; குதூகல குளியல்!

செங்கோட்டை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சாதாரணமாக இருந்தது. வார இறுதி நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.குற்றால சீஸன் துவங்கி இரண்டாவது மாதம்...

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்குகிறது

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவைத் தரும் தென்மேற்குப் பருவமழை இந்த முறை சற்று முன்னதாகவே தொடங்குவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்க்கப் போவுது… அதுவும் முன்கூட்டியே!

கொட்டித் தீர்க்கப்போகும் தென்மேற்கு பருவமழை. இந்த வருஷம் முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.