20/08/2019 7:46 PM
முகப்பு குறிச் சொற்கள் ஜெயலலிதா

குறிச்சொல்: ஜெயலலிதா

விழுந்து எழுந்து… விதியை வென்று… சதியிடம்… சசியிடம்… தோற்றுப் போனவர்!

அதிர்ச்சிகளுடன் கலந்த ஆச்சர்யம்... ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா பக்கங்களிலும் அதிகபட்சத்தை பார்த்தவர் முதலமைச்சராய் மறைந்த ஜெயலலிதா.. சினிமா, அரசியல், கோட்டை, முதலமைச்சர் பதவி, அப்பல்லோ ஆஸ்பிடல்,...

துணிச்சல் மிக்க தனித்துவப் பெண்மணியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்!

தனித்துவம் மிக்க தலைவராக துணிச்சலுடன் செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்... ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சிய நடிகை......

ஜெயலலிதாவின் 2வது நினைவு தினம்: முதல்வர் அஞ்சலி; அமைதிப் பேரணி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முன்னால் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஓவியங்களில் வரையப்பட்டுள்ளன. சென்னை...

ஜெ., நினைவு நாள்… ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும்...

அதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பழைய சிலை மாறுகிறது: புதிய சிலையின் மாதிரி…!

பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆந்திராவுக்குச் சென்ற அமைச்சர்கள் தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிலைகளைப் பார்வையிட்டனர். தற்போது, சிலைகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக அலுவலகத்தில் அந்தப் புதிய சிலைகள் நிறுவப்படவுள்ளன.

அறமும் அறநிலையத் துறையும்! எத்தகைய அவசரத்தில் நாம் இருக்கிறோம்..!

ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஆளுமை மிகுந்தவர்கள் என்று புளகாங்கிதப் பட்டவர்களும் எடப்பாடி கலக்குகிறார் என்று புருவத்தைத் தூக்குபவர்களும் கவனிக்க! எடப்பாடி இன்றைக்கு ஸ்கோர் பண்ணும் மார்க்குகளுக்குக் காரணம், அரசாங்கச் சக்கரத்திற்குள் குச்சியையோ கம்பையோ விட்டு தடுக்காமல்...

நடிகர்களால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது! : தமிழிசை தடாலடி!

திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது என பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தடாலடியாகக் கூறியுள்ளார். ராமநாதபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை விமான நிலையம் வந்த தமிழக...

கருணாநிதி … ஜெயலலிதா… #மரணத்தின்_பாடம்!

கருணாநிதி... ஜெயலலிதா...தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்கள். ஆனால் இருவரும் இரு வருட இடைவெளியில் மறைந்து போனார்கள். ஆனால் இவர்கள் இருவரின் மறைவையும் கிட்ட நின்று பார்க்கும் வாய்ப்பு தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த இரு வேறு...

ஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை!

சென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்  திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா. இரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில்...

ஜெயலலிதா, கருணாநிதி… இறுதிச் சடங்கில் ஓர் ஒற்றுமை..!

சென்னை: திரையுலகு மூலம் அரசியல் வானுக்குள் புகுந்தவர்கள் தமிழகத்தின் திராவிட கட்சிகளின் முதல்வர்கள். அண்ணாத்துரை தொடங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என நால்வருமே திரைத்துறையில் ஒன்றாய்ப் பழகி, புகுந்து, நடித்து, நாடகம் எழுதி,...

ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்தது வெறும் 9 ஆயிரம் ரூபாதானாம்… இதுக்குதான் இவ்வளவு அலப்பறையா?

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் என்ற பெருமையையும் சாதனையையும் படைத்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப் பட்டார்....

நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஜெயலலிதா: 40 நிமிடம் போராடிய டாக்டர் ரமா!

சென்னை: நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவைக் காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2016 டிசம்பர்...

ஜெயலலிதா மரணம் : இன்று ஆஜராகிறார் திவாகரன் மகன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் இன்று ஆஜராகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு...

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் நடிகை

அண்மைக் காலமாக திரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் நடித்த நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு மற்றும் விருதுகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்க...

ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் மீண்டும் வெளியாகும்: புகழேந்தி தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பேசிய மேலும் சில வீடியோக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி...

ஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே: துரைமுருகன் ஏக்கம்!

ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று பேசிய துரைமுருகனின் சுவாரஸ்ய பேச்சை ரசித்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்,...

‘அம்மா’வின் அந்த ஆடியோ அப்பலோல பதிவு செய்யப் பட்டதுதானா..?!

இந்தக் காரணங்களால்,  ஜெயலலிதா பேசிய ஆடியோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டதுதானா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாம்.

தொடங்கியது ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள்

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஏற்கனவே அடிக்கல் நாட்டிய நிலையில் நினைவிடத்துக்கு கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016...

சசிகலா குடும்பம் ராஜ துரோகம் செய்தது என்றார் ஜெயலலிதா: ‘நமது அம்மா’ ஆசிரியர் மருது அழகுராஜ் வாக்குமூலம்!

இதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது கட்சி நாளிதழில் சசிகலா உறவினர் பாஸ்கரனின் சினிமா தொடர்பான செய்தி வெளிவந்தது. அதையடுத்து என்னை அழைத்து ஒரு மணி நேரம் ஜெயாலலிதா திட்டினார். 
video

மூச்சுத்திணறலுடன் ஜெயலலிதா பேசும் ஆடியோ!

ஜெயலலிதா, மூச்சுத்திணறல், ஆடியோ, அப்பலோ, வெளியீடு

சினிமா செய்திகள்!