Tag: தமிழ்

HomeTagsதமிழ்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

கோவையில் உலகத் தமிழ் இணைய மாநாடு: இன்று தொடங்குகிறது

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தம்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் இன்று தொடங்குகிறது. 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு,...

அமெரிக்காவில் இன்று 31-வது தமிழ் விழா தொடக்கம்: நடிகர் ஆரி

அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ் விழா நடைபெறவுள்ளது. வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை, மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்க பேரவை சார்பில் தமிழ் விழா நடைபெறுகிறது. அமெரிக்காவில் 31-வது...

இன்று கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா, இன்று மாலை ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெறுகிறது.கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எழுத்தாளர்...

சென்னையில் தமிழ் தலைவாஸ் கபடி பயிற்சி அகடமி: இன்று முதல் 10ம் தேதி வரை தேர்வு முகாம்

தமிழ் தலைவாஸ் கபடி அணி, ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து சென்னையில் தங்கும் வசதியுடன் கூடிய கபடி பயிற்சி அகடமியை தொடங்குகிறது. சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் இந்த கபடி பயிற்சி அகடமி...

சவூதி வெளியான முதல் தமிழ் படம் ரஜினியின் “காலா”

சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது. கடந்த 1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு...

தமிழ் ராக்கர்ஸ்க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை : லைகா

தமிழ் ராக்கர்ஸ்க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆதாரமின்றி குற்றஞ்சாட்டிய சவுக்கு சங்கர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லைகா நிறுவனத்தினர்...

தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் தெலுங்கு ஹீரோக்கள்

கடந்த ஜனவரி மாதம் முதல் ரிலீஸ் ஆன தமிழ்ப்படங்களில் சுந்தர் சி இயக்கிய 'கலகலப்பு 2' படம் மட்டுமே விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்த படமாக கருதப்படுகிறது. மற்ற...

மத்திய அரசு விருதுகளில் சம்ஸ்க்ருதமா? : சீற்றத்தின் உச்சத்தில் ஸ்டாலின்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உடனடியாக தனது சுற்றறிக்கையை திருத்தி வெளியிட்டு, தமிழ் மொழியிலிருந்து சிறந்த அறிஞர்களையும் விருது வழங்குவதற்கு அனுப்பி வைக்க, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தாமதமின்றி உடனடியாக கடிதம் எழுத வேண்டும்.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தமிழில் தெரிவித்த மோடி

பிரதமர் மோடி, தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தனது டிவிட்டர் பதிவில் தமிழில் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

தெலுங்கில் ராட்சஷி, தமிழில் குந்தி : பூர்ணாவுக்கு ரீஎண்ட்ரி கிடைக்குமா?

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கொடைக்கானல், வித்தகன் உள்பட பல படங்களில் நடித்த பூர்ணா, சமீபத்தில் 'ராட்சஷி' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படம் ஆந்திராவில் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி மிகப்பெரிய வெற்றி...

விஷால் வைத்த அடுத்த ஆப்பு: தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி

கடந்த ஒரு மாதமாக எந்த தமிழ்ப்படமும் ரிலீஸ் ஆகாததால் தியேட்டர்களில் கூட்டமின்றி காத்தாடியது. தயாரிப்பாளர்களின் ஒருசில முக்கியமான கோரிக்கைகளுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் உடன்படவில்லை. எனவே போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டே...

ப்ரியாவாரியரின் லட்சியம் இதுதானாம்!

தி ஆடார் லவ், என்ற படத்தில் நடித்து வரும் நடிகை ப்ரியாவாரியர், அந்த படத்தின் டீசரில் இடம்பெற்ற கண்ணசைவு காட்சியால் பிரபலமானார். தற்போது நடித்து கொண்டே கல்லூரியில் படித்து வரும் ப்ரியாவாரியர், கேரளா...

Categories