30-03-2023 1:38 AM
More
    HomeTagsதினம்

    தினம்

    ஜூன் 7… இன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம்!

    எத்தனையோ சிறப்பு தினங்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்தக் கொரோனா காலத்திற்கு மிக ஏற்ற தினம் உணவுப் பாதுகாப்பு தினம்.

    ஜூலை 23: சுப்பிரமணிய சிவா மறைந்த தினம்

    சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர்...

    ஜூலை 23: சந்திரசேகர ஆசாத் பிறந்த தினம்

    சந்திரசேகர ஆசாத் என அழைக்கப்படும் சந்திரசேகர சீதாராம் திவாரி இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர். இந்துசுத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோரி ரயில் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துசுத்தான்...

    ஜூலை 23: லோகமான்ய பால கங்காதர திலகர் பிறந்த தினம்

    பால கங்காதர திலகர் ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப்...

    இந்திய தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்

    இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒரு கவிஞர், பாடகர், கதை மற்றும் நாவல் படைப்பாளர், ஓவியர், மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், அவற்றுக்கு ஏற்ற மெட்டுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், சுமார்...

    ஏப்ரல் 23: உலக புத்தக தினம்

    பாரீஸ் நகரில் கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறிவை பரப்புவதற்கும் உலகெங்கும் உள்ள பல்வேறு...

    ஏப்ரல் 2: உலக ஆட்டிசன் விழிப்புணர்வு தினம்

    உலக ஆட்டிசன் விழிப்புணர்வு தினம் (World Autism Awareness Day); ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. மதியிறுக்கம் என்பது, பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும்....

    செப்டம்பர் 18 – இன்று உலக மூங்கில் தினம்

    உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 18 - ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக...

    செப்டம்பர் 18: சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம்

    இன்று உலக தண்ணீர் கண்காணிப்பு தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும்...

    அப்துல்கலாம் நினைவு தினம்: நினைவிடத்தில் குடும்பத்தினர் தொழுகை

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் தொழுகை நடத்தினர். அப்துல்கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில்...