25/08/2019 3:09 PM
முகப்பு குறிச் சொற்கள் பாமக

குறிச்சொல்: பாமக

வைரலாகும் மீம்ஸ்களால் அச்சமடையும் பாமக வேட்பாளர்கள்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் குறித்த கிண்டல் – கேலிகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவதால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் கவலையடைந்துள்ளனர். அதிமுக அரசை கடந்த காலங்களில் மிகவும்...

2வது முறையாக திமுக., முயற்சி தோல்வி! அதிமுக., கூட்டணியில் இணைகிறார் விஜயகாந்த்!

இரண்டாவது முறையாக திமுக., மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அதிமுக., கூட்டணியில் இணைய முடிவு செய்திருக்கிறார் விஜயகாந்த்! இந்நிலையில், தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தொகுதியும் வழங்க முடிவு செய்திருக்கிறது...

உள்கட்சி உரசலில் திமுக.,! அதற்குக் காரணம் பாமக.,!

தமிழகத்தில் கடந்த வாரம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய விவகாரம் என்றால் அது, பாமக.,வினால் ஏற்பட்டது தான்! முந்தைய நாள் வரை அதிமுக., அரசை விமர்சனம் செய்து கொண்டிருந்த பாமக., திடீரென்று அக்கட்சியுடன் கூட்டணியில்...

அரசியல் களத்தில்… ஓவரா ஸீன் போட்டீங்க… இப்போ அதற்கான விலையைக் கொடுக்குறீங்க..!

அரசியல் களத்தில் ஓவராக சீன் போட்டதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது பாமக.. எல்லாருமே காலத்திற்கு ஏற்ப கூட்டணி மாறிய படியேதான் இருக்கிறார்கள்.. ஆனால் யாருமே இனி இவர்களோடு கூட்டே கிடையாது என மூச்சுக்கு முன்னூறு...

தமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியாது!: அன்புமணி விளக்கம்

தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது என்று கூறினார் அன்புமணி ராமதாஸ். அதிமுக., கூட்டணியில் ஏன் பாமக., சேர்ந்தது என்பதற்கு விளக்கம் அளித்தார் பாமக., இளைனஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். முந்தைய...

Exclusive: ராமலிங்கம் படுகொலை..! என்ன நடந்தது? மிளகாய்ப் பொடி வீசி… துடிக்க துடிக்க மகன் கண் முன்னே வெட்டிய...

கும்பகோணத்தை அடுத்த திருப்புவனத்தில் தமிழன் சப்ளையர்ஸ் என்ற பெயரில் காண்ட்ராக்ட் கடை நடத்தி வந்தவர் ராமலிங்கம். சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு கொடுப்பது, ஷாமியானா...

எலி-தவளை கூட்டணி போன்றது… வங்கிகள் இணைப்பு: பாமக., ராமதாஸ்

வங்கிகளின் நலனுக்கும், வங்கிப் பணியாளர்களின் நலனுக்கு எதிரான பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் இப்போதுள்ள நிலையில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும். - என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!

ஹெல்மெட் குறித்த அட்வைஸ்: ராமதாஸுக்கு வாசகரின் அன்பு மடல்! தேவை – சட்டத்தில் சில விதிவிலக்குகள்!

சென்னை: ஹெல்மெட் அணிவது குறித்து பாமக., நிறுவுனர் ராமதாஸ் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தன்னிச்சையான உணர்வாக, ஹெல்மெட் அணிவது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது அறிக்கைக்கு பதில் மடல் அனுப்பியுள்ளார் நம் வாசகர்.

இன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்

பாமக 30-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பாக பாமக தலைமை...

தமிழிசையைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாமக போராட்டம்

தமிழகத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தையும், அதில் பங்கேற்ற பாமகவினரையும் கொச்சைப்படுத்திப் பேசிய தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடக்கும் என்று பாமக தலைவர் ஜி.கே...

படிச்சது மெரிட்லயா? ரெகமெண்டேஷன்லயா? சூடுபிடிக்கும் தமிழிசை-அன்புமணி விவாதம்!

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை விவகாரம் இப்போது வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பாஜக., பாமக., இடையிலான வார்த்தைச் சவடால் போர் இப்போது சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. சேலம் -சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு...

அதிமுக., அமைச்சர்கள் போடும் ஆசனங்களைப் பட்டியலிடும் ராமதாஸ்

சர்வதேச யோகா தினம் இரு தினங்களுக்கு முன்னர் கொண்டாடப் பட்டது. இதனால் நாடு முழுவதும் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் யோகா குறித்த, ஆசனங்கள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. அது, தமிழகத்திலும் அதிக...

“பாமக நிறுவனர் ராமதாஸின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கோர...

பாமக நிறுவனர் ராமதாஸின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கோர வேண்டுமென பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூஸ்...

காடுவெட்டி குரு உடலுக்கு அன்புமணி அஞ்சலி

சென்னை: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் உடலுக்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.

வணிகர் தினக் கூட்ட மேடையில் ஸ்டாலினுடன் ராமதாஸ் பங்கேற்பு: கிங் மேக்கரா? கேங் ஜோக்கரா?

இதுவரையிலும், பாமக., இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து மத்தியில் பலன் பெற்றது என்றாலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையாமல், இரு திராவிடக் கட்சிகளின் முழு ஆதிக்க ஆட்சியே அமைந்து வந்தது. இதனால் தங்கள் செல்வாக்கு வளராமல் ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போவதை உணர்ந்து ராமதாஸ், இனி இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

கோவை குட்கா ஆலை குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: ராமதாஸ் கோரிக்கை!

தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு சமூகத்தை சீரழிக்க துணை போனவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

அப்பாவிகளைப் பழிவாங்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றங்கள்: வரவேற்கும் பாமக! திமுக.,வுக்கு கேள்வி!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும்படி அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாறாக, ஒரு சார்பாக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தீர்ப்பை விரைவில் வழங்குவார்கள்.
video

திண்டிவனத்தில் ரயில் மறியல் போது பாமக., இளைஞர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காட்சி

பாமக., திண்டிவனம், ரயில் மறியல், போராட்டம், ரயில் இஞ்சின் மீது ஏறிய இளைஞர், மின்சாரம் தாக்கி வீசப்பட்டார்

பேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்: ’பேரவை செல்ல வாய்ப்பில்லாத’ ராமதாஸ்!

எப்படியோ அழுத்தம் தர வேண்டிய விஷயத்தில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்.

ஜெ., சிகிச்சை குறித்த விளக்கம் ஐயத்தை அதிகரிக்கிறது: ராமதாஸ்

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர் இந்த அளவுக்கு தேறினால், மருத்துவமனையின் சாதனை என பதிவு செய்வதற்காகவாவது, அதை வீடியோ பதிவு செய்வது வழக்கம். அதுவும் ஒரு முதலமைச்சரின் உடல்நிலை இந்த அளவுக்கு தேறியிருந்தால் அது நிச்சயம் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

சினிமா செய்திகள்!