Tag: பெண்

HomeTagsபெண்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சரிந்து விழுந்த கட்சிக் கொடிகம்பம்! சுபஸ்ரீ போல் விபத்தில் சிக்கிய பெண்!

திருமணத்திற்காக அப்பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டு ,கொடி கம்பம் வைக்கப்பட்டு உள்ளது.

வாகனம் ஓட்டும் பெண்களுக்கு செய்த செயல்! ட்ராபிக் எஸ்ஐ சஸ்பண்ட்!

பெண்களின் எண் அவருக்கு எப்படி கிடைத்தது என விசாரித்தபோது, வாகன தணிக்கை என்கிற பெயரில் வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் போது பெண்களிடம் அவர்களது செல்போன் எண்ணை வாங்கி நோட்டீல் எழுதிக்கொண்டுள்ளார்

யாருமில்லா வீடு! மறைந்திருந்த நபர்! ஆபத்தில் பெண்..காப்பாற்றிய ஆப்பிள் போன்!

ஆனால் அவர் அருகில் போன் இல்லாததால் அவரால் யாருக்கும் அழைக்க முடியவில்லை. பின்பு அவர் அணிந்து இருந்த ஆப்பிள் வாட்ச் கொண்டு தான் ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவலை தனது நண்பருக்கு உடனே தெரியப்படுத்தினார்.

காலை வாரிவிட்டு திருடனை மடக்கிய வசந்தி!

திருடன் கையிலிருந்த ஆயுதத்தை காட்டிய போதும் வசந்தி அந்தத் திருடனை விடவில்லை. உடனே அவர் கூச்சலிட்டுக் கத்தியதால் அந்தக் கிராம மக்கள் ஒன்று திரண்டனர். திருடனை மடக்கிப் பிடித்தனர். அதன்பின் பிடிபட்ட கொள்ளையனை விருவீடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

ஓடும் பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்!

இச்சாலையில் கோட்டைமேடு பிரிவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், வேகமாகச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையிலிருந்து அணுகுசாலை வழியாகத் திரும்பிச் சென்றது.

அழகிய பெண்கள்! அசந்த இளைஞன்! பறிகொடுத்தது..!

சந்தேகம் அடைந்த காவலர்கள் கிடுக்குப்பிடி பிடித்ததில், இவர்கள் பெண்கள் இல்லை, அழகான பெண் போல வேடமிட்டு இருக்கும் ஆண்கள் என்றும், இதுபோன்ற பொதுமக்களிடம் வழிப்பறி செய்யும் செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்திருக்கிறது.

பஸ் டிரைவருடன் கெத்து காட்டிய கேரளப் பெண்..! என்ன சொல்றாங்க தெரியுமா?

ஆனால் நான் ஏதோ அந்த பேருந்தை எதிர்த்து தைரியமாக நின்றதாக சமூக வலைதளங்களில் இட்டுக் கட்டப்பட்டுள்ளது உண்மையில் அந்த பேருந்து டிரைவருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். இந்தச் சாலையில் 7 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறேன். ஆனால், இப்படி நடப்பது இதுதான் முதல்முறை" என்றார்.

கணவனுக்கு டீ போட போன இளம்பெண்! பிறகு நேர்ந்த பயங்கரம்!

கடந்த 21ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தேநீர் வைப்பதற்கு அடுப்பினை பற்றவைத்துள்ளார். அப்போது மண்ணெண்ணெய் அடுப்பின் மூடி சரியாக மூடாத காரணத்தால் வெளியில் சிந்திய மண்ணெண்ணெய் அவரின் ஆடையில் சிந்தி தீ பற்றி தீப்பிடித்திருக்கிறது மனைவி தீயில் எரிவதைக் கண்ட கணவன் ஒருவாறு தீயினை அணைத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவரைச் சேர்த்தார்

மெட்ரோ ரயில் நிலைய சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு!

அந்த ரயில் நிலையத்தில் நடைபாதையில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென செங்குத்தாக சுவர் இடிந்து மோனிகா தலையில் விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மௌனிகா ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிர் பரிதாபமாகப் பிரிந்தது.

வயிற்றுவலிக்கு காட்டச் சென்ற பெண்! மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி!

கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று சினேகா கூறாத நிலையில் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த வருத்தத்திலும் கவலையிலும் உள்ளனர். இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துனர்.

வேலைக்கு சேர்ந்த இளம்பெண்! முதல் நாளே மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சோகம்! தற்கொலை?

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணின் வயிற்றினுள் இதைக் கண்டு அதிர்ந்த மருத்துவர்கள்!

பெண்ணின் பெற்றோர் உடனடியாக அவரை அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் மன அழுத்தத்தில் சற்று பாதிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

Categories