16/10/2019 11:34 PM
முகப்பு குறிச் சொற்கள் போட்டி

குறிச்சொல்: போட்டி

மாநில சதுரங்கப் போட்டி: இன்றும், நாளையும் நடக்கும் என அறிவிப்பு

மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்சியில் இன்றும், நாளையும் நடக்க உள்ளதாக ஸ்டார் சதுரங்க அறக்கட்டளை தெரிவித்துள்ளது. திருச்சி சமயபுரம் அருகேயுள்ள பழூர் பாலா வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இன்றும், நாளையும் மாநில...

ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டி: சாதனை படைத்தார் தமிழக வீராங்கணை

2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, ஈரான், பஹ்ரைன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கலந்து கொண்டு...

பிரதமர் மோடி… வாராணசியில் மீண்டும் போட்டி?

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தில்லியில் பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது....

காங்கிரஸுக்கு தாவுகிறாரா அன்வர் ராஜா?!

அவசர பத்திரிகையாளர் சந்திப்பு என்று குறிப்பிட்டு, இந்தச் செய்தி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. இன்று மதியம் 2.30 மணிக்கு முன்னாள் தமிழக அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு வக்ஃப் போர்ட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற...

தோழமைக் கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுக., தலைமை முடிவு செய்யும்! : வைகோ!

20 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக., தலைமை முடிவு செய்யும் என்று, சாத்தூரில் வைகோ கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  டிசம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள...

இன்று தொடங்குகிறது பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 2006-ம் ஆண்டுக்கு பிறகு...

இன்று இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முன்னதாக...

உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவைச் சேர்ந்த சவுரப் சவுத்ரிக்கு தங்கம்

உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, 52-வது உலக சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சங்வான் நகரில் கடந்த ஆகஸ்ட்...

டென்னிஸ்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம்...

ஆசிய விளையாட்டு போட்டி: தோல்வியடைந்த தீபிகா குமாரி கண்ணீர்…

வில்வித்தை ரீகர்வ் கலப்பு குழு பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி - அடானு தாஸ் இணை 4-5 என்ற கணக்கில் மங்கோலியாவின் பிஷிண்டீ - பாடர்ஹுயாக் ஜோடியிடம் கடுமையாகப் போராடி தோற்றது. நூலிழையில்...

ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு ரூ.3 கோடி பரிசு

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா...

ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவின் பி.வி. சிந்து பேட்மிண்டன் கால் இறுதியில் வெற்றி

ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளில் இந்தியாவின் பி.வி. சிந்து பேட்மிண்டன் கால் இறுதியில் இன்று வெற்றி பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளில் இன்று பேட்மிண்டன் மகளிர் அணிக்கான கால் இறுதி...

இன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டு போட்டிகள்

ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951–ம் ஆண்டு டெல்லியில் முதல்முறையாக நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி...
video

கண்ணடிப்பில் போட்டி… ஜாடை காட்டுவதில் கெட்டி!

கண்ணடிப்பில் போட்டி... ஜாடை காட்டுவதில் கெட்டி!

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? – இன்று கடைசி ஒருநாள் போட்டி

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. 20 ஓவர் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது....

ஒருநாள் போட்டி: இந்தியா- இங்கிலாந்து அணி இன்று மோதல்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. 3 ஒருநாள் போட்டியில் நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியசத்திலும்,...

3-வது சீசன் டிஎன்பிஎல் போட்டி: இன்று தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 3-வது சீசன் போட்டிகள் இன்று முதல் தொடங்க இருக்கின்றன. முதல் போட்டி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் போட்டித் தொடர் போன்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்...

குல்தீப் யாதவ்வை குதறி எடுக்கும் கேப்டன் மோர்கன்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிந்தாலும், இதில் நிகழ்ந்த சில சுவாரஸ்யங்கள் இன்னமும் வலைத்தள உலகை உருட்டி எடுத்து வருகின்றன. குறிப்பாக,...

அடிச்ச சதம்… சும்மா அதிருதுல்ல…! ராகுலுக்கு ரசிகரான தோனி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி, சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ராகுலின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தோனி ரசிகராகிவிட்டார். ராகுலின் கொண்டாட்டமும் தோனி அதற்குக் காட்டிய ரசிப்பும்...

தடகள சாம்பியன்ஷிப் போட்டி: புதிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார்....