Tag: போலீசார்

HomeTagsபோலீசார்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

அதிர்ச்சி அளித்த காதலி

ஓராண்டாக திருமணத்தை தள்ளிப்போட்ட காதலன்... அதிர்ச்சி அளித்த காதலி. ஓராண்டு காலமாக தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எத்தனை முறை கேட்டாலும் காதலன் கண்டுகொள்ளாமல் போனதால் காதலி போலீசாரின் உதவியை நாடினாள். அதனால்...

வீதியில் நின்ற நீதி! போக்குவரத்து விதி!

காவலர்கள் வாகன சோதனையின்போது உடன் தான் இருக்க வேண்டும் ஆய்வாளர்கள் அல்லது உதவி ஆய்வாளர்கள் தான் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை மாறி உடன் உள்ள காவல் உதவி ஆய்வாளர் முன்னிலையிலேயே விதிமீறல்கள் செய்து அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை மீறி இவர் போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்திருப்பது எந்த அடிப்படையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கடையடைப்புக்கு வலியுறுத்திய திமுக.,வினர்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு!

தங்களை ஒருமையில் பேசி, தகாத வார்த்தியில் திட்டியதாக தொடர்ந்து திமுக.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் 19 ரவுடிகள் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை

சேலத்தில் மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகளை கைது செய்துள்ளனர். சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களை...

உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு

விளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டியை காண வரும் கருப்பு இன ரசிகர்களுக்காக நிறவெறி எதிர்ப்பு படையை ஐரோப்பாவில் இருந்து ரஷ்யா...

வழக்கமான பணியுடன் மனிதநேய பணியையும் மேற்கொள்ளும் போலீசார்

எப்போதும் கடினமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் போலீசார், தங்களின் மறுபக்கமான மனிதநேய செயல்களில் ஈடுபட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடத்துள்ளது. மத்திய பிரதேச போலீசார் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட பிறந்த குழந்தை ஒன்றை காப்பாற்றும்...

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் சாலை மறியல்

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் சாலை மறியல் நடத்தியுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள்...

தூத்துக்குடியில் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

தூத்துக்குடி கலவரத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடி, கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம்

தூத்துக்குடியில் அமைதியாக போராடிய போதுதெல்லாம் அலட்சியம் காட்சிய அரசுகள். தற்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மோதல்; போலீசார் வாகனம் மீது கல் வீச்சு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், போலீஸ் வாகனம் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. தூத்துக்குடியில்...

போலீசார் ஸ்டிரைக்கிள் குதிக்க உள்ளதால் கலக்கத்தில் அரசு

பணிச்சுமை, மேலதிகாரிகள் நெருக்கடி, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக, ஜூன் 4ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் 'வேலை நிறுத்த' போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சட்டம்-ஒழுங்கை கட்டிக்காப்பாற்ற...

பேஸ்புக் ’ரியாக்சன்’-களை பயன்படுத்த வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

இது தொடர்பாக பெல்ஜியம் பொலிசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பேஸ்புக் ஏன் வெறும் 6 உணர்வுகளை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏனெனில், பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கு நாம் இடும் உணர்வுகளை வைத்து நம்மை பற்றி அறிந்து...

Categories