Tag: ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
நேசத்திற்கு பலவீனமான அரசு தேவையில்லை. அதற்கு வலிமையான அமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை தேவை. மக்களுக்கு சம கௌரவம், சம உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய தலைமை தேவை.

பஞ்சாங்கம் ஆக.22 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஆக.21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஆக.20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஆக.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஆக.18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்- 2019 (பொது)

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் (01.01.2019 முதல் 31.12.2019 வரை)கிரஹ நிலைகள் 01.01.2018 அன்று.செவ்வாய் 09.03.2019 – ராகு – மிதுனம்09.03.2019 – கேது – தனூர்27.03.2019 – குரு...
- 2026

மீனம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

கும்பம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.

மகரம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.

தனுசு (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.

விருச்சிகம்(ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.

துலாம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.
- 2026

Recent articles

spot_img