Tag: அரவிந்த் கண் மருத்துவமனை
அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவுனர் வேங்கடசாமிக்கு கூகுள் அளித்த கௌரவம்!
இந்தியாவின் முன்னணி கண் டாக்டரும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவுனருமான கோவிந்தப்பா வேங்கடசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கூகுள் டூடில் வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.

