December 6, 2025, 1:46 AM
26 C
Chennai

Tag: கிருஷி கர்மான் விருது

கிருஷி கர்மான் விருது! பிரதமரிடமிருந்து பெற்றார் அமைச்சர் ஜெயக்குமார்!

இன்று கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக அரசின் வேளாண்துறை சார்பாகக் கிருஷி கர்மான் விருதை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார்.