Tag: குரங்கணி

HomeTagsகுரங்கணி

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

அனுமதியின்றி மலையேற்றம் சென்றதால் உயிரிழப்பு: தமிழக அரசு அறிக்கை

குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக தேசியபசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கடந்த மார்ச் 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் தீ ஏற்பட்டது. இந்த...

குரங்கணி தீவிபத்து உயிரிழப்பை முன்கூட்டியே தடுத்திருக்கலாம்: கமல்ஹாசன் கருத்து

குரங்கணி தீ விபத்தில் உயிரிழப்புகள் நேரா வண்ணம் முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார் கமல்ஹாசன்.

மீட்பு படைக்கு வந்த ஹெலிகாப்டர் முன் செல்பி எடுத்து முகம் சுழிக்க வைத்த மாணவிகள்

தேனி குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருபக்கம் மாணவிகள் பத்து பேர் இறந்த சோகத்தால் தமிழகமே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் மீட்புப்பணிக்கு வந்த ஹெலிகாப்டர் முன் ஆசிரியர் பயிற்சி மாணவிகள்...

காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகள் மதுரை மருத்துவமனையில் அனுமதி

தேனி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்ட நிலையில் இந்த காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை, தீயணைப்படை, மற்றும் உள்ளூர் மக்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த...

பாறைக்கு இடையில் குதித்து தப்பித்தோம்: காட்டுத்தீயில் சிக்கிய மாணவி பேட்டி

தேனி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை உடனடியாக மீட்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார்உயிர் பிழைத்த மாணவி பேட்டி:இந்த நிலையில் காட்டுத்தீயில் இருந்து...

Categories