December 5, 2025, 12:27 PM
26.9 C
Chennai

Tag: சட்டமன்றம்

மசோதா மீதான ஆளுநரின் காலக்கெடு தொடர்பில் நீதிமன்றம் பரிந்துரைக்க இயலாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உச்ச நீதிமன்றம், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் போது, ​​குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்களுக்கான காலக்கெடுவை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் பரிந்துரைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

செய்த தவறுகளை மறைக்கவே போட்டி சட்டசபையை திமுக., நடத்தியது: எடப்பாடி

மாதிரி சட்டமன்றத்தில் திமுக உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறியுள்ளது; ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்ததை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார் முதல்வர்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று போட்டி சட்டமன்றம் – திமுக அறிவிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாதிரி சட்டமன்றம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்க போவதில்லை...

அறிவாலயத்தை சட்ட மன்றமாக்கி… முதல்வர் நாற்காலியில் கற்பனையாகவாவது அமர ஆசைப்படும் ஸ்டாலின்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்தப் போவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்தார் ஸ்டாலின்.

அனுபவ காங்கிரஸின் சதிவலை; அதை உடைக்கும் பாஜக.,! என்னதான் நடக்குது கர்நாடகத்தில்?

காங்கிரஸ், மஜத.,வில் இருந்து 10 பேரின் ஆதரவை பாஜக., பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. மைசூரு பகுதியில் மஜத., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காகவே, பாஜக., அங்கே பிரபலமில்லாத, தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளர்களை நிறுத்தி, பிரசாரத்தையும் பெரிதாகச் செய்யவில்லை. இதனால், மைசூரு பகுதியில் இருந்து தேர்வான மஜத., உறுப்பினர்கள் பாஜக.,வுக்கு ஆதரவு அளிக்கக் கூடும் என்று பரபரப்பு நிலவுகிறது.

திக் திக் திருப்பங்கள்; நாடே எதிர்பார்க்கும் நான்கு மணி! என்ன ஆவார் எடியூரப்பா?

இத்தகைய சூழலில் இன்று மாலை 4 மணிக்கு மேல் எடியூரப்பா, காங்கிரஸ் உருவாக்கியுள்ள இந்தச் சதி வலைச் சூழலை வென்றெடுப்பாரா, அல்லது அரசு வேண்டாம் என்று காங்கிரஸ் மஜத,. சந்தர்ப்பவாத அரசியலை வெற்றி பெறச் செய்வாரா என்பது தெரிந்துவிடும்.