December 5, 2025, 8:35 PM
26.7 C
Chennai

Tag: சபாநாயகர்

இன்று உகாண்டா பயணமாகிறார் சபாநாயகர்

உகாண்டாவின் கம்பாலா நகரில் நடக்கும் 64வது காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு நடக்கிறது. இதில், பங்கேற்க தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், இன்று உகாண்டா பயணமாகிறார். உகாண்டாவின்,...

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி, கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 89. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1968ஆம் ஆண்டு இணைந்த...

மோடி மீதான உரிமை மீறல் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அறிவிப்பு

பிரதமர் மோடி மீதான உரிமை மீறல் நோட்டீஸ் பரிசீலனையில் உள்ளதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். மக்களவையில் கடந்த 20ம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது...

அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் இன்று ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். இன்று...

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

                  ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ்.திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு...

உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்! 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு!

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்குவதை ஒட்டி, தமிழகம் உச்ச கட்ட பரபரப்பில் உள்ளது.

கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரைக் காணவில்லை!

எதிர்பார்த்தபடி, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகியோர் சட்டசபைக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருகிறார் எடியூரப்பா. உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி, வாக்கெடுப்பு ஊடகங்களில் நேரலை செய்யப்படுகிறது.

‘வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட்’ ஸ்டாலின் உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளியேற்றம்!

ஏற்கெனவே, அவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பில் ஈடுபடுவது ஸ்டாலின் வழக்கம். இந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து உருப்படியாக பயனுள்ள விவாதம் எதிலும் கலந்து கொள்ளாமல், எப்போது பார்த்தாலும் வெளிநடப்பில் ஈடுபட்டு வந்தார். இன்று அவராக வெளியேறாவிட்டாலும், தனது செயல்பாடுகளால் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார். பின் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஸ்டாலின் மனு: நாளை விசாரணை

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அதற்கு, நீதிபதிகள், 'மனு தாக்கல் செய்யுங்கள்; நாளை விசாரிக்கிறோம்' என்றனர். தற்போது, இந்த வழக்கு நாளை புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.

சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு தேர்தல் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும்,...